புதிய அரசியலமைப்புக்கு ஒத்துழைக்க வேண்டும்
எமது நாட்டுக்கு காலத்துக்கேற்ற புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற யோசனையொன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு அது 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதற்கிணங்கவே பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப் படுத்தி அரசியலமைப்புச் சபை உருவாக்கப்பட்டது. அதற்கான வழிநடத்தல் குழுவும் அமைக்கப்பட்டது. வழிநடத்தல் குழுவை அரசியலமைப்புச் சபையே நியமித்தது. ஆனால் இதுவரை புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள்…