கட்டார் மீதான தடைகள் சீரடைய பல ஆண்டுகள் தேவைப்படும்: முன்னாள் பிரதமர் தெரிவிப்பு
பாரசீக வளைகுடா அரபு நாடுகளுக்கு இடையேயான நம்பிக்கையினை மிகவும் தரக்குறைவாக மதித்து சவூதி அரேபியாவின் திட்டமிடலின் கீழ் எமது நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் சீரடைவதற்கு இன்னும் பல ஆண்டுகள் செல்லும் என கட்டார் முன்னாள் பிரதமர் ஷெய்க் ஹமாட் பின் ஜாஸ்ஸிம் பின் ஜபோர் அல் தானி கடந்த சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுக் கொள்கையில் ஒருதலைப்பட்சமாக சவூதி அரேபியா எடுத்த முடிவு ஒருகாலத்தில் சக்திமிக்க அமைப்பாக இருந்த ஜீசீசீ என அறியப்பட்ட பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள அரபு…