இரு எதிர்க்கட்சி தலைவர்களா?

உறு­தி­யான  அர­சாங்கம் ஒன்று நிய­மிக்­கப்­ப­டாத நிலையில் அவ­ச­ர­மாக இன்­னு­மொ­ரு­வரை எதிர்க்­கட்சி தலை­வ­ராக நிய­மிப்­ப­தற்­கான தேவை ஏற்­பட்­டது ஏன்? என்னை எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியில் இருந்து நீக்­காது இன்­னொ­ரு­வரை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக நிய­மித்து இன்று பாரா­ளு­மன்­றத்தில் இரண்டு எதிர்க்­கட்சி தலை­வர்­களை உரு­வாக்­கி­யுள்­ளனர். சபா­நா­ய­கரின் இந்த தீர்­மானம் அர­சியல் அமைப்­பினை மீறிய தீர்­மானம் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை விசேட…

அரசியல் மாற்றங்கள் பயன்தர வேண்டும்

நாட்டின் அர­சி­யலில் தற்­போது அடிக்­கடி மாற்­றங்கள் நிகழ்ந்து வரு­கின்­றன. நேற்று நடை­பெற்ற பாரா­ளு­மன்ற அமர்வில் ஐக்­கிய தேசிய கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­னணி ஆளும் தரப்பில் அமர்ந்­தது. இதே­வேளை இணைந்த எதிர்க்­கட்­சி­யுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் 21 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் எதிர்க்­கட்சி ஆச­னங்­களில் அமர்ந்­தார்கள். சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்­கட்சித் தலை­வ­ரா­கவும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்த அம­ர­வீ­ரவை எதிர்க்­கட்சி பிர­தம…

இலங்கையின் வெளிவிவகார அலுவல்கள் அல்லது கொள்கை மீதான ஒரு பார்வை

ஒரு தேசத்தின் வெளிவிவகாரக் கொள்கை என்பதை மிக எளிமையாக விளங்கிக் கொள்வதாக இருந்தால், இரு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கலாம். நிலையான காரணிகள் அல்லது மாறா காரணிகள் மற்றது நிலையற்ற காரணிகள் அல்லது மாறும் காரணிகள். நிலையான காரணிகள் எனப்படுபவை நாட்டின் புவியியல் அமைவிடம் தரைதோற்ற பருமன், நாடு கொண்டிருக்கும் உள்ளக இயற்கை வளங்கள் போன்றனவாகும்.

அமெரிக்காவின் தீர்மானத்துக்கு சவூதி கண்டனம்

ஊட­க­வி­ய­லாளர் ஜமால் கஷோக்­ஜியின் படு­கொ­லைக்கு சவூதி இள­வ­ரசர் மொஹமட் பின் சல்­மான்தான் பொறுப்பு எனும் அமெ­ரிக்க செனட்டின் அதி­ரடித் தீர்­மா­னத்­திற்கு சவூதி அரே­பியா கண்­டனம் தெரி­வித்­துள்­ளது. அத்­துடன் யெமனில் போரில் ஈடு­பட்­டுள்ள சவூதி தலை­மை­யி­லான கூட்­டணிப் படை­க­ளுக்கு வழங்­கி­வரும் இராணுவ உத­வி­களை நிறுத்­து­வ­தற்கும் அமெ­ரிக்க செனட்டில் இடம்­பெற்ற வாக்­கெ­டுப்பில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த வாரம் வெளி­யி­டப்­பட்ட இத்­தீர்­மானம் பொய்­யான குற்­றச்­சாட்­டு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு…