சீனா – பாகிஸ்தான் பொருளாதார நுழைவாயிலானது இலங்கைக்கு நன்மை

''சீனா - பாகிஸ்தான் பொருளாதார நுழைவாயிலானது இலங்கைக்கு  நன்மை பயப்பதாகும்'' என பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் கலாநிதி. ஷாஹித் அஹ்மத் ஹஸ்மத் தெரிவித்தார். இலங்கை ஓய்வுபெற்ற படை அதிகாரிகளின் அமைப்பின் அழைப்பின் பேரில் இலங்கை கடற்படை தலைமையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலே அவர் இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்து அவர் கூறுகையில் சீனா – பாகிஸ்தான் பொருளாதார நுழைவாயிலானது உலகமுழுவதிலும் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்துவதனை நோக்காகக்கொண்ட  சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் முன்னணி முயற்சியாகும் எனவும் தெரிவித்தார். மேலும் …

பாணந்துறையில் கடைகள் எரிந்தமை மின் ஒழுக்கா? சதி நாசவேலையா?

இந்நாட்டில் முஸ்­லிம்­களின் இருப்பைக் கேள்­விக்­கு­றி­யாக்கும் வகையில் பேரி­ன­வா­தி­களால் 1915ஆம் ஆண்­டி­லி­ருந்து நாச­கார வேலைகள் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டன. அத­னைத்­தொ­டர்ந்து காலத்­துக்குக் காலம் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்டே வந்­தன. கடந்த இரு தசாப்­தங்­க­ளாக இத்­த­கைய வெறுப்­பு­ணர்வு நட­வ­டிக்­கைகள் உக்­கி­ர­ம­டைந்­தன. முஸ்­லிம்­களின் பொரு­ளா­தா­ரத்தை மட்டம் தட்­டு­வதே இன­வா­தி­களின் குறி­யாக இருந்­தது. இதற்­காக சிறு­சிறு நொண்­டிக்­கா­ர­ணங்­களை முன்­வைத்து வர்த்­தக நிலை­யங்­களைத்…

பேரினவாத கட்சிகளின் முகவர்கள்

இலங்­கையில் மிக மோச­மான அர­சியல் நெருக்­கடி ஏற்­பட்டு ஒரு மாதம் கடந்­துள்­ளது. இந்­நி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நட­வ­டிக்­கைகள் இருக்­கின்ற நெருக்­க­டிக்கு இன்னும் வலுச் சேர்க்கும் வகை­யி­லேயே அமைந்­துள்­ளன. இத­னி­டையே மஹிந்­த­ரா­ஜ­பக் ஷ பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் ஒன்­றினை நடத்த வேண்­டு­மென்ற திட்­டத்­திiனைக் கொண்­டுள்ளார். இத்­திட்­டத்­திற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆத­ர­வாக இருந்து கொண்­டி­ருக்­கின்றார். இதே வேளை, ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யினர் முடிந்தால் ஜனா­தி­பதித் தேர்­தலை…

மாணவர்கள் கைகலப்பும் மரணங்களும்: அச்சமூட்டும் எதிர்காலம்

இன்­றைய மாண­வர்­களே எதிர்­கா­லத்தை வழி­ந­டத்தும் தலை­வர்­க­ளாக உரு­வா­கப்­போ­கின்­றனர்.  ஆக, மாணவர் சமூ­கத்தின் இன்­றைய செயற்­பா­டுகள் எதிர்காலம் குறித்த அச்சத்தை தோற்றுவித்துள்ளன. அந்­த­வ­கையில் தெற்கில் கடந்த ஒரு வார காலப்­ப­கு­திக்குள் இடம்­பெற்ற இரு மாண­வர்­களின் இழப்பு மற்றும் மர­ணத்தின் பின்­பு­லத்­தி­லான கார­ணி­களை நோக்­கும்­போது எதிர்­கால சந்­த­தி­யி­னரின் மனோ­நி­லையை புரிந்­து­கொள்ளக் கூடி­ய­தாக இருக்கிறது. ​பேரு­வளை: மாண­வர்கள் கைக­லப்பு கடந்த வியா­ழக்­கி­ழமை 22 ஆம் திகதி பேரு­வளை அல்­ஹு­மை­ஸரா பாட­சாலை…