தீர்வின்றித் தொடரும் அரசியல் நெருக்கடி

நாட்டில் தொடரும் அர­சியல் நெருக்­க­டிக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனா­தி­ப­திக்கும் சபா­நா­யக­ருக்குமிடையில் கடந்த வியாழக்கிழமை இடம்­பெற்ற சந்­திப்பில் இணக்­கப்பாடு எட்டப்பட்டுள்­ள­தாக சபா­நா­யகர் அலு­வ­லகம் அறிவித்திருந்தது. இதன் தொடராக, மறுநாள்  ஜனா­தி­பதி மைத்திரிபால சிறி­சேன, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரையும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்­சி­களின் தலை­வர்­க­ளையும் சந்­தித்துப் பேச்சுவார்த்தை நடத்­தியிருந்தார். நாட்­டுக்குள் ஏற்­பட்­டுள்ள குழப்­ப­மான அர­சியல் நிலை­வரம் தொடர்பில் ஜனா­தி­பதி…

குறுகிய காலத்துக்குள் பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும்

ஏ.ஆர்.ஏ. பரீல் மிகக்குறுகிய காலத்துக்குள் நாம் பொதுத் தேர்தலொன்றுக்குச் செல்ல வேண்டும். பெரும்பான்மைப் பலம் கொண்ட தரப்பினரே ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும். பெரும்பான்மை இல்லாத தரப்பினரால் ஆட்சிப் பொறுப்பை ஏற்க முடியாது. முதலில் நாம் பொதுத்தேர்தலுக்கான காலத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்தார். நாட்டில் உருவாகியுள்ள அரசியல் ஸ்தீரமற்ற நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்குக்  கருத்துத்  தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்  முதலில்…

இந்தோனேசியாவில் பழைமைவாத முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

நகரின் கிறிஸ்­தவ ஆளு­நரை பதவி நீக்கம் செய்­யு­மாறு கோரி கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கடும்­போக்­கு­வாத குழுக்­களின் தலை­மையில் ஆயி­ரக்­க­ணக்­கான இந்­தே­னோ­சிய முஸ்­லிம்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். 2019 ஆம் ஆண்டு இடம்­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­த­லுக்கு முன்­ன­தாக இஸ்­லா­மியக் குழுக்­களின் செல்­வாக்கு அதி­க­ரித்து வரு­வதை இந்த நிகழ்வு உணர்த்­து­கின்­றது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்­தலில் கடு­மை­யான போட்­டியின் பின்னர் மயி­ரி­ழையில் தோல்­வியைத் தழு­வி­யதைத் தொடர்ந்து அடுத்த வருடத் தேர்­தலில் ஜனா­தி­பதி ஜோகோ…

பிரதமர் நியமனம், பாராளுமன்றம் கலைப்பு ஜனாதிபதி செய்த தவறை ஏற்றுக்கொள்ள வேண்டும்

ஏ.ஆர்.ஏ. பரீல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறி தான்செய்த தவறை ஏற்றுக்கொண்டு அதனைத் திருத்திக்கொள்ள வேண்டும். ஜனாதிபதி தனது தவறினைத் திருத்திக்கொண்டு ஜனநாயகத்தைப் பாதுகாக்காவிட்டால் நாடு பாரிய அழிவுகளைச் சந்திக்க நேரிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் வினவியபோதே அமைச்சர் ரிசாத் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; “ஜனாதிபதியின் அரசியலமைப்புக்கு முரணான பிரதமர்…