அரசியல் சதிக்குள் சிக்கி தவிக்கும் தனியார் சட்டம்!

முஸ்லிம் தனியார் சட்டத் திருத்த விவ­காரம் நீண்ட கால­மாக இழு­பறி நிலை­யி­லேயே இருக்­கி­றது. கிட்­டத்­தட்ட 14 வரு­டங்­க­ளுக்கு மேலாக திருத்த விட­யத்தில் நீடிக்கும் தொடர் முரண்­பா­டுகள் கார­ண­மாக இவ் விவ­காரம் கேலிக் கூத்தாக்கப்பட்டிருக்கிறது.

புத்தளம் மாவட்ட எம்.பி. அலி சப்ரி ரஹீம் தங்கம் கடத்திய விவகாரம்: அரசியல் கட்சிகளின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப எம்மால் செயற்பட முடியாது

புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சப்ரி ரஹீம் விவ­கா­ரத்தில் எம்மால் அர­சியல் கட்­சி­களின் விருப்பு வெறுப்­புக்கு ஏற்ற வகையில் ஒரு­போதும் செயற்­பட முடி­யாது என புத்­தளம் பெரிய பள்­ளி­வா­சலின் தலைவர் அப்­துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் தெரி­வித்தார்.

உழ்ஹிய்யா பிராணிகளின் ஆரோக்கியத்தை உறுதிசெய்க

நாட்டின் சில பகு­தி­களில் மாடுகள் தோல் கழலை நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள ­நி­லையில், உழ்­ஹிய்யா விட­யத்தில் சுகா­தார திணைக்­கள ஆலோ­ச­னை­க­ளையும் வழி­காட்­டல்­க­ளையும் கடை­பி­டிப்­ப­துடன் உழ்­ஹிய்­யா­வுக்­கான பிரா­ணி­களின் ஆரோக்­கி­யத்தை உறுதி செய்­து­கொள்ள வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

திங்களன்று துல்ஹஜ் மாத தலை பிறை மாநாடு

ஹிஜ்ரி 1444 புனித துல் ஹிஜ்ஜஹ் மாத தலைப்பிறை பற்றி தீர்மானிப்பதற்கான மாநாடு எதிர்வரும் திங்கட்கிழமை 19 ஆம் தினதி (துல்கஃதஹ் 29) மஃரிப் தொழுகையின் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.