அழிவின் விளிம்பில் ஐ.எஸ், ஷமிமா பேகம் கூறுவது என்ன?

கடந்த சில நாட்­க­ளாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பற்­றிய பல்­வேறு தக­வல்கள் வெளியா­கிய வண்­ண­முள்­ளன. இத்­த­ரு­ணத்தில் ஐ.எஸ். அமைப்பு வீழ்த்­தப்­பட்டு விட்­டதா என்ற சந்­தேகம் சர்­வ­தேச அளவில் வியா­பித்­துள்­ளது. சில வருடங்களுக்கு முன்னர் பிரித்தானியாவிலிருந்து சிரியா சென்று அங்கு ஐ.எஸ். அமைப்புடன் இணைந்து கொண்ட ஷமிமா பேகம் எனும் பெண், மீண்டும் பிரித்தானியா திரும்ப விரும்புவதாக அறிவித்துள்ளமையும் ஐ.எஸ். அமைப்பின் பிடியிலிருந்து பெரும்பாலான நிலங்கள் எதிரணியிடம் வீழ்ந்துள்ளமையுமே அவ்வமைப்பின் வீழ்ச்சி தொடர்பான சந்தேகங்களைக்…

வெளிநாட்டில் பெற்றோர்! சீரழியும் பிள்ளைகள்

இன்­றைய சமூ­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு என்பது தவிர்க்க முடி­யாத ஒன்­றாக மாறி விட்­டது. வெளி­நாட்­டுக்குச் சென்றால் அதி­க­மாகப் பொரு­ளீட்­டலாம், வீடு கட்­டலாம் என்ற சரா­சரி மனித ஆசை­யு­ட­னேயே எம்­ம­வர்கள் வெளி­நாட்டை நோக்கி படை­யெ­டுக்­கி­றார்கள். வெளி­நாட்­டுக்குச் செல்­வதும் பொரு­ளீட்­டு­வதும் தவிர்க்­கப்­பட வேண்­டிய ஒன்­றல்ல. இருந்­த­போ­திலும் திரு­ம­ண­மா­ன­வர்கள் வெளி­நாட்­டுக்கு வேலை­வாய்ப்பு கருதி செல்லும்போது அவர்­க­ளு­டைய பிள்­ளை­களின் பாது­காப்பு எந்­த­ளவு உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது…

சமூக சீரழிவுக்கு வித்திடும் கருக்கலைப்பு

மேற்­கத்­தய சமூ­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் பர­வ­லான ஒன்­றாக மாறிப்­போன விட­யங்­களில் கருக்­க­லைப்பும் பிர­தான இடத்தை வகிக்­கின்­றது. மதச் சார்­பற்ற கொள்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்தும் நாடு­களில் ஒரு கருவைக் கொல்­வது என்­பது சர்­வ­சா­தா­ரண விடயம். இதன்  மூலம் திரு­ம­ணத்­திற்கு அப்­பாற்­பட்ட உற­வுகள் ஊக்­கு­விக்­கப்­ப­டு­வ­துடன் தனி மனித சுதந்­திரம் என்ற பெயரில் தவ­றான நடத்­தை­களும் அரங்­கேற்­றப்­ப­டு­கின்­றன. கருக்­க­லைப்பு எனப்­ப­டு­வது தாயி­னு­டைய கரு­வ­றையில் இருந்து கருவை நீக்­கு­வ­தாகும் என்­பதே அதற்­கான மொழி­யியல்…

போலி ஆவணங்களை தயாரித்து சொத்துக்களை விற்கும் முகவர்கள்: நீங்களும் அவதானமாக இருங்கள்

போலி­யான ஆவ­ணங்­களைத் தயா­ரித்து காணி­களை மோச­டி­யான முறையில் விற்­பனை செய்யும் போலி முக­வர்­க­ளு­டைய தொகையும் அதனால், பாதிக்கப்படு­ப­வர்­க­ளு­டைய தொகையும் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­வ­தோடு இது போன்ற குற்­றங்கள் நாட்டில் பர­வ­லாக நடை­பெற்று வரு­வ­தாக கொழும்பு மோசடித் தடுப்புப் பிரிவு தெரி­வித்­துள்­ளது. பல்­வேறு தரு­ணங்­களில் காணி உரி­மை­யா­ளர்கள் தமது காணியை விற்கும் அவ­ச­ரத்தில் காணி வரை­ப­டங்கள் மற்றும் தனிப்­பட்ட ஆவ­ணங்­களை தர­கர்­க­ளுடன் பகிர்ந்து கொள்­கின்­றனர். சில வேளை­களில் ஆவ­ணங்கள் தவ­ற­வி­டப்­ப­டு­வதை…