இன ரீதியான பாகுபாடுகள் நடந்தால் அறிவிக்கலாம்

இலங்­கையில் இன ரீதி­யான பாகு­பாட்டை முற்­றாக இல்­லா­தொ­ழித்து சமத்­து­வத்தை பேணும் வகையில், நாட்டில் இடம்­பெறும் அது தொடர்­பான விட­யங்­களை உட­ன­டி­யாக தெரி­விக்க இலங்கை முஸ்லிம் அமைப்­புக்­களின் கூட்டு முயற்­சியில் தொடர்பு இலக்கம் ஒன்று அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளது. அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில், தேசிய ஷூரா சபை, வை.எம்.எம்.ஏ மற்றும் கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்கள் சம்­மே­ளனம் ஆகிய அமைப்­புகள், வர்த்­தக சமூகம் மற்றும் ஏனைய பங்­கா­ளர்­க­ளையும் உள்­ள­டக்­கியே இந்த தொடர்பு இலக்கம் அறி­முகம்…

தீவிரவாத செயற்பாடுகள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

இலங்­கையில் தீவி­ர­வா­தத்தை முற்­றாக ஒழித்து பாது­காப்­பான ஒரு சூழலை உரு­வாக்கும் நோக்கில், நாட்டில் நடக்கும் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களை உட­னுக்­குடன் தெரி­யப்­ப­டுத்த இலங்கை முஸ்லிம் அமைப்­பு­களின் கூட்டு முயற்­சியில் தொடர்பு இலக்கம் ஒன்று அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளது. அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில், தேசிய ஷுரா சபை, வை.எம்.எம்.ஏ மற்றும் கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்கள் சம்­மே­ளனம் ஆகிய அமைப்­புகள், வர்த்­தக சமூகம் மற்றும் ஏனைய பங்­கா­ளர்­க­ளையும் உள்­ள­டக்­கியே இந்த தொடர்பு இலக்கம்…

பந்தாடப்படும் அகதிகளின் கதை

தமிழில்: எம்.ஏ.எம். அஹ்ஸன் பாகிஸ்தான், ஈரான், ஆப்­கா­னிஸ்தான் மற்றும் யெமன் போன்ற நாடு­களில் இடம்­பெறும் வன்­மு­றைகள் கார­ண­மாக அங்­கி­ருந்து இலங்­கைக்குத் தப்­பி­வந்த டசின் கணக்­கான அக­திகள் மற்றும் புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் தற்­போது மூன்று வாரங்­க­ளுக்கும் மேலாக நீர்­கொ­ழும்பு பொலிஸ் நிலை­யத்தில் எந்­த­வித அடிப்­படை வச­தி­க­ளு­மின்றி தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு வேத­னை­யுடன் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளார்கள். ஈஸ்டர் ஞாயிறு பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலின் விளை­வா­கவே இவர்­க­ளுக்கு இந்­நிலை ஏற்­பட்­டுள்­ளது. சாதா­ரண…

நாசகாரிகளின் கரங்களில் சிக்கியா மினுவாங்கொடை

சரி­யான நேரத்தில் சரி­யான முறையில் பாது­காப்­பினைப் பலப்­ப­டுத்­து­வ­தற்கு கட்­ட­ளை­யி­டப்­பட்­டி­ருந்தால் இடம்­பெற்ற தாக்­கு­தல்­களை முற்­றாகத் தடுத்­தி­ருக்­கலாம் என சம்­பவத்தை நேரில் கண்டோர் தெரி­விக்­கின்­றன. ஞாயிற்­றுக்­கி­ழமை (மே–12) சிலா­பத்தில் கல­வரம் ஏற்­பட்­டதைத் தொடர்ந்து மினு­வாங்­கொ­டையில் பாது­காப்பைப் பலப்­ப­டுத்­து­மாறு பொலி­ஸா­ரிடம் முஸ்லிம் வர்த்­த­கர்கள் வேண்­டிக்­கொண்ட போதிலும் மினு­வாங்­கொடை மற்றும் குளி­யாப்­பிட்­டிய பிர­தே­சங்­களில் கல­வரம் ஏற்­படும் வரைக்கும் இரா­ணு­வத்தை தளத்­துக்கு அனுப்­பாமல்…