ஸஹ்ரான் உயி­ரி­ழந்­தமை உறுதி

ஈஸ்டர் ஞாயிறு தினத்­தன்று ஷங்­ரிலா உல்­லாச விடு­தியில் இடம்­பெற்ற தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தலில் பயங்­க­ர­வாதி ஸஹ்ரான் ஹாஷிம் உயி­ரி­ழந்து விட்­டது உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக கோட்டை நீதவான் ரங்க திசா­நா­யக்­க­விடம் குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. இதே­வேளை மட்­டக்­க­ளப்பு சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள ஸஹ்­ரானின் சகோ­த­ரி­யு­டைய இரத்த மாதி­ரியைப் பெற்று ஸஹ்­ரானின் உடற் பாகங்கள் என கரு­தப்­படும் பாகங்­க­ளுடன் ஒப்­பிட்டு டி.என்.ஏ. பரி­சோ­தனை செய்­ய­வேண்டும் என கோட்டை நீத­வா­னிடம்…

திகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….

ஒரு வரு­டத்­திற்கு முன்னர் யாராலும் அடை­யாளம் காணப்­ப­டாத ஒரு அமை­தி­யான கிரா­ம­மாக திகன இருந்­தது. பின்னர் அந்­தக்­கி­ராமம் வன்­மு­றை­க­ளுக்கும் வெறுப்புப் பேச்­சுக்கும் ஏற்ற இட­மாக மாறிப் போனது. அவ்­வாறு வன்­மு­றையால் பாதிக்­கப்­பட்ட திக­னையைச் சேர்ந்த ஸம்­ஸு­தீ­னு­டைய வீடு இன்று புனர்­நிர்­மாணம் செய்­யப்­பட்­டுள்­ளது. கல­வ­ரத்­தினால் சேத­மான முஸ்­லிம்­க­ளு­டைய வீடுகள் மற்றும் வியா­பாரத் தலங்கள் மீள் நிர்­மாணம் செய்­யப்­பட்டும் வரு­கின்­றன.

காபூல் சிறார்களை கவரும் நடமாடும் நூலகம்

ஆப்­கா­னிஸ்­தானின் தலை­ந­க­ர­மான காபூலின் புற­ந­கர்ப்­ப­கு­தி­களில் உள்ள நீல நிறத்­தி­லான பேருந்து நிலை­யங்கள் அனை­வ­ரு­டைய கவ­னத்­தையும் ஈர்த்­துள்­ளன. இது நட­மாடும் நூலக சேவை ஒன்­றுடன் இணைந்த பேருந்து நிலை­யங்கள் ஆகும். வெகு­ சீக்கிரத்திலேயே சிறு­வர்­களை இந்த நட­மாடும் பேருந்து நூலகம் கவர்ந்­துள்­ளது. குறித்த நட­மாடும் பேருந்து நூலகம் சிறு­வர்­களை உரிய நேரத்தில் ஏற்­றிச்­சென்று பின்னர் கொண்டுவந்து விடு­கி­றது. இந்த நூல­கத்தின் மூலம் காபூல் சிறு­வர்கள் புதிய அனு­ப­வத்தைப் பெற்­றி­ருப்­ப­தோடு தமது அறிவு, விவேகம் மற்றும்…

பால்மா விவகாரம்; தகவலறியும் சட்டத்தின் கீழ் வர்த்தக அமைச்சிடம் தகவல்களை கோரும் ஹலால் சான்றிதழ் பேரவை

ஹலால் தரச் சான்­றி­த­ழினை வழங்கும் ஹலால்  சான்­றிதழ் பேரவை, இலங்கை கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்­சிடம் தக­வ­ல­றியும் உரிமைச் சட்­டத்தின் கீழ் பால்­மாக்­களின் தரம் தொடர்­பான தக­வல்­களைக் கோரி­யுள்­ளது. குறித்த கோரிக்­கையை கைத்­தொழில் மற்றும் வர்த்­தக, அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன், பிரதி அமைச்சர் புத்­திக்க பதி­ரன மற்றும் அமைச்சின் செய­லாளர் ரஞ்சித் அசோக்க ஆகி­யோ­ரிடம் ஹலால்  சான்­றிதழ் பேரவை  முன்­வைத்­துள்­ளது. இது தொடர்­பாக  ஹலால்  சான்­றிதழ் பேரவை வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில்,  ஹலால்  சான்­றிதழ் பேரவை அமைப்­பா­னது…