இந்தோனேசியா: எரிமலை குமுற வந்தது சுனாமி! அனர்த்த அபாயம் தொடர்கிறது

இந்தோனேஷியாவில் புதிதாக ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் உலகளாவிய ரீதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷிய கடற்பரப்புக்கு அண்மையில் உள்ள அனக் கிராகாடோ எரிமலை கடந்த சில வாரங்களாக படிப்படியாக வெடித்ததை தொடர்ந்து இந்தோனேஷியாவில் கடந்த சனிக்கிழமை இரவு சுனாமி ஏற்பட்டுள்ளது. சுனாமி கடல் அலைகள் கரையைக் கடந்து 20 மீற்றர் உள் நுழைந்து சுன்டா நீரிணையில் இருபுறங்களையும் தாக்கியதன் காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள்,  உணவகங்கள் என்பன அள்ளுண்டு சென்றன. இந்த அனர்த்தத்தினால் குறைந்து 430 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள்…