குர்பான் கொடுப்பதற்கு முன்னர் நீங்கள் நிறைவேற்ற வேண்டியவை பல உள்ளன

குர்பான் கொடுக்­கப்­பட வேண்டும். ஆனால் அதற்கு முன்னர் நிறை­வேற்­றப்­பட வேண்­டிய விட­யங்கள் பல உள்­ளன. முதலில் அவை நிறை­வேற்­றப்­பட வேண்டும் என அஷ்ஷெய்க் யூசுப் முப்தி தெரி­வித்தார். குர்பான் கடமை தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் தெரி­விக்­கையில், நமது சமூ­கத்தில் இன்று பலர் ஹஜ்­ஜுக்கு மேல் ஹஜ் , உம்­ரா­வுக்கு மேல் உம்ரா என்று செய்து கொண்டே இருக்­கி­றார்கள். அதே போல்தான் இப்­போது குர்­பானும் கொடுக்­கி­றார்கள். இன்று வட்டி வாங்­கி­ய­வர்கள், கட­னா­ளிகள், சீதனம் வாங்­கி­ய­வர்கள்…

அர­சாங்கம் உத்­த­ர­வா­த­ம­ளித்தால் உணவு நிலை­யத்தை தொட­ரலாம்

அடிப்­ப­டை­யற்ற கார­ணங்­களை முன்­வைத்தே எமது இல­வச உணவு வழங்கும் திட்டத்­திற்கு எதி­ராகப் பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எங்­க­ளது செயற்­பா­டு­களை மீண்டும் தொடர்­வ­தாக இருந்தால் அர­சாங்கம் எங்­க­ளுக்கு உத்­த­ர­வாதம் அளிக்க வேண்டும் என 'ஜன­போஷ' பவுண்­டே­சனின் பொது முகா­மை­யாளர் எம்.ஏ.சஹாப்தீன் தெரி­வித்தார்.  ஜன­போஷ' பவுண்­டே­ச­னினால் மூன்று பிர­தான வைத்­தி­ய­சா­லை­களை அண்­மித்து நடாத்­தப்­பட்டு வந்த இல­வச உணவு வழங்கும் நிலை­யங்­களில் கருத்­தடை மாத்­தி­ரை­களைக் கலந்து கொடுப்­ப­தாக வதந்­திகள் பரப்­பப்­பட்­டமை…

இரண்டாம் கட்டத் தாக்குதல்களுக்கு 11 குண்டுதாரிகள் தயாராகவிருந்தனர்?

காத்­தான்­கு­டியை தள­மாகக் கொண்ட என்.ரி.ஜே என அழைக்­கப்­படும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு பெரும்­பாலும் ஸஹ்­ரா­னு­டைய குடும்­பத்­தி­ன­ரா­லேயே நிர்­வ­கிக்­கப்­பட்டு வந்­துள்­ளது. தற்­போது தடை செய்­யப்­பட்­டுள்ள இந்த அமைப்பின் முக்­கிய நபர்­க­ளாக ஸஹ்­ரா­னு­டைய சகோ­த­ரர்­க­ளான ஸெய்னி மற்றும் ரிழ்வான் ஆகியோர் செயற்­பட்டு வந்­துள்­ளனர். தேசிய தௌஹீத் ஜமா­அத்தில் இருந்த பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் இவர்­களின் தலை­மையின் கீழே செயற்­பட்­டுள்­ளனர். 2018 ஆம் ஆண்டில் இடம்­பெற்ற திகன தாக்­குதல் சம்­ப­வத்தின் பின்னர் மாவ­னெல்­லையைச்…

இனக்கலவரங்களை துண்டுவதற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்க

இனங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்­கத்தை மாசு­ப­டுத்­தக்­கூ­டி­யதும் இனக்­க­ல­வ­ரங்­களை தூண்டி வன்­மு­றையை வளர்க்கக் கூடி­ய­து­மான எல்லா முயற்­சி­க­ளுக்கும் எதி­ராக உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு முஸ்லிம் நாடு­களின் தூது­வர்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரை நேரில் சந்­தித்து வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். இலங்­கையில், கொழும்பை தள­மாகக் கொண்டு இயங்­கி­வரும் இஸ்­லா­மிய நாடு­களின் ஒன்­றி­யத்தின் பிர­தி­நி­திகள் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகி­யோரை நேற்­று­முன்­தினம் மாலை…