இலங்கையில் அதிகரிக்கும் யானை-மனிதன் முரண்பாடு

இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் யானை­க­ளுக்கும் மனி­தர்­க­ளுக்கும் இடை­யி­லான இடைத்­தாக்­கங்கள் சர்­வ­சா­தா­ர­ண­மான ஒன்­றாக மாறி விட்­டது. பல்­வேறு மனித தாக்­கங்­க­ளினால் யானைகள் உயி­ரி­ழப்­பதும் யானை­களால் மனி­தர்கள் பாதிப்­ப­டை­வதும் இன்­றைய ஊட­கங்­களில் நாளாந்தம் கேட்­கின்ற, பார்க்­கின்ற ஒரு செய்­தி­யாக எம்மால் காண முடி­கி­றது. தென்­னா­சி­யா­வி­லேயே இவ்­வாறு யானை­க­ளுக்கும் மனி­தர்­க­ளுக்கும் அதி­க­மாக முரண்­பா­டுகள் ஏற்­ப­டு­கின்­றன. இலங்கை வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­களம் வெளி­யிட்ட அறிக்­கை­யின்­படி 2017 ஆம் ஆண்டில் 286…

8 மில்­லியன் குர்ஆன் பிர­திகள் விநி­யோகம்

இம் முறை ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு 8 மில்­லியன் குர்ஆன் பிர­தி­களை சவூதி அரே­பியா விநி­யோ­கித்­துள்­ளது. ஹஜ் காலத்தை முன்­னிட்டு இஸ்­லா­மிய விவ­கார, தஹ்வா மற்றும் வழி­காட்டல் அமைச்சு குர்­ஆன்­களை விநி­யோ­கிக்கும் செயற்­பாட்டை தொடங்­கி­யது. சவூ­திக்கு ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் வரும்­போது அவர்­களை குர்­ஆனைக் கொடுத்து வர­வேற்­பது ஒரு சம்­பி­ர­தா­ய­மாகும். அத­ன­டிப்­ப­டையில் அவ்­வ­மைச்சு மொழி­பெ­யர்க்­கப்­பட்ட குர்­ஆன்­க­ளையும் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு வழங்­கி­யுள்­ளது. இறு­தி­யாக யாத்­தி­ரி­கர்கள் கட­மை­க­ளுக்­காக…

மக்­காவின் நடை­பா­தை­களின் வெப்­பத்தை குறைக்கும் திட்டம்

மக்காவின் புனித இடங்­களில் அதிக வெப்­ப­நிலை நில­வு­வதால் வெப்­பத்தை தணிக்கும் ஒரு செயற்­றிட்­டத்தை செயற்­ப­டுத்த புனித நக­ரங்­களின் நடை­பாதைப் பரப்­புக்­களில் பல்­வேறு செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. அதன் முதற்­கட்­ட­மாக மினா­வி­லி­ருந்து ஜமாரத் நோக்கிச் செல்லும் பகு­தியில் சுமார் 3,500 சதுர அடிப்­ப­ரப்பில் வெப்­பத்தை நிலத்­தோடு உள்­வாங்­கக்­கூ­டிய தொழில்­நுட்ப முறையில் வெப்பம் குறைக்­கப்­பட்­டுள்­ளது. ஜப்­பா­னிய நிறு­வ­ன­மான ஸுமி­டோமோ கூட்­ட­மைப்பின் அனு­ச­ர­ணையின் கீழ் இந்த செயற்­றிட்டம் வெற்­றி­க­ர­மாக…

யூடியூப் காணொலி மூலம் 95 ஆவது வயதில் ஹஜ் வாய்ப்பைப் பெற்ற யுகி

தனது நீண்­டநாள் ஆசை­யான ஹஜ் செய்யும் கன­வினை இன்னும் ஒரு சில நாட்­களில் இந்­தோ­னே­ஷி­யாவின் மேற்கு ஜாவா மாகா­ணத்தில் உள்ள படு­லவாங் கிரா­மத்தைச் சேர்ந்த 95 வய­தான யுகி நிறை­வேற்­ற­வுள்ளார். அவ­ரு­டைய 3 மகன்­க­ளு­டனும் 2 பேரப்­பிள்­ளை­க­ளு­டனும் இவ்­வ­ருடம் அவர் ஹஜ் கட­மை­களை நிறை­வேற்­ற­வுள்ளார். அவர்கள் புறப்­ப­டு­வ­தற்கு முன்­னரே சுகா­தாரப் பரி­சோ­த­னை­களை சரி­யாக மேற்­கொண்­டு­விட்­டார்கள். அவர்­க­ளு­டைய புதிய கட­வுச்­சீட்­டுகள் ஜகார்­தாவில் உள்ள சவூதி தூத­ர­கத்தில் கைய­ளிக்­கப்­பட்­டது. அதே நேரம்…