மத்ரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழ் வருவது பற்றி நாம் வீணாக அஞ்சத் தேவையில்லை

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் வாரந்­தோறும் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் (நளீமி) தொகுத்து வழங்கும் 'மஜ்லிஸ் அஷ் ஷூரா' கலந்­து­ரை­யாடல் நிகழ்ச்­சியில் விருந்­தி­ன­ராக கலந்து கொண்ட முன்னாள் தென் கிழக்குப் பல்­க­லைக்­க­ழக உப­வேந்தர் பேரா­சி­ரியர் ஏ.ஜி. ஹுஸைன் இஸ்­மாயில், இலங்­கையில் மத்­ரஸா கல்வி முறை­மையில் கொண்­டு­வ­ரப்­பட வேண்­டிய மாற்­றங்கள் தொடர்பில் தெரி­வித்த கருத்­துக்­களை முக்­கி­யத்­துவம் கருதி 'விடி­வெள்ளி' வாச­கர்­க­ளுக்கு தொகுத்து வழங்­கு­கிறோம். தொகுப்பு : எம்.ஏ.எம். அஹ்ஸன் மத்­ரஸா கல்வி முறையில் மாற்­றத்தை…

வெளிநாடுகளின் குப்பைத் தொட்டியா இலங்கை?

கட்­டு­நா­யக்க ஏற்­று­மதி ஒழுங்­கு­ப­டுத்தல் வலயம் இன்று கழி­வு­களால் சூழப்­பட்ட ஒரு இட­மாக மாறி­யுள்­ளது. 'மீள் ஏற்­று­ம­திக்­கா­னது' என்ற பெயரில் அங்கு களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள குப்­பைகள் அந்த இடத்தை அசிங்­கப்­ப­டுத்­தி­யுள்­ளன. இந்தக் கழி­வு­களில் ஐக்­கிய இராச்­சி­யத்தில் பயன்­ப­டுத்­தப்­பட்ட மெத்தை மற்றும் படுக்கை விரிப்பு உட்­பட மனித கழி­வு­களும் உள்­ள­டங்­கு­கின்­றன. குறித்த பகு­தியில் மழைநீர் வழிந்து செல்ல முறை­யான வடிகான் கட்­ட­மைப்பு இல்­லா­ததால் மழை நீருடன் கழி­வுகள் படிந்து துர்­நாற்றம் வீசும் நிலையும்…

2500 பேர் ஹஜ்­ஜுக்­காக நேற்று வரை சவூதி பயணம்

இலங்­கை­யி­லி­ருந்து நேற்­றைய தினம்­வரை 2500 பேர் ஹஜ் கடமைக்காக சவூ­திக்கு பய­ண­மா­கி­யுள்­ளனர். அத்­துடன் இரண்டு அதி­கா­ரி­களும் இரண்டு வைத்­தி­யர்­களும் மக்கா சென்­றுள்­ள­தாக அரச ஹஜ் குழுவின் உறுப்­பினர் பாஹிம் ஹாசிம் தெரி­வித்தார். இம்­முறை ஹஜ் பய­ணத்தில் சிக்­கல்கள் ஏற்­ப­டா­த­வ­கையில் பல்­வேறு ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் மேலும் சுட்­டிக்­காட்­டினார்.  இது குறித்து மேலும் தெரி­வித்த ஹஜ் குழு உறுப்­பினர், இம்­முறை இலங்­கைக்கு 3500 ஹஜ் கோட்டா கிடைத்­தது. இதற்கு மேல­தி­க­மாக 500 கோட்டா இறுதி…

ஓர் இலட்சம் திர்ஹம்களை குப்பையில் வீசியவரின் கதை

அப்துல் வஹாப், இந்­தி­யாவின் ஹைத­ரா­பாத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்­டவர். தற்­போது ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் சார்­ஜாவில் வசித்து வரு­கிறார். மனித வாழ்வில் நடக்கும் சிறிய தவ­றுகள், கவ­ன­யீ­னங்கள், அலட்­சி­யங்கள் ஒரு­வரின் வாழ்வை எந்­த­ள­வு­தூரம் புரட்டிப் போடும் என்­ப­தற்கு அப்துல் வஹாபின் கதை நல்ல உதா­ரணம். தொழில்­தேடி சார்­ஜா­வுக்கு வந்த அப்துல் வஹா­புக்கு பிர­பல உண­வகம் ஒன்றில் வேலை கிடைத்­தது. அந்த உண­வ­கத்தின் கிளை ஒன்றில் முகா­மை­யா­ள­ராக பதவி வகிக்கும் அள­வுக்கு அவர் தனது கடின உழைப்­பினால் முன்­னே­றினார். ஆனாலும்…