இலங்கையின் புதிய அடையாளம் ‘தாமரைக் கோபுரம்’

உலகின் பல்­வேறு நாடு­க­ளையும் அடை­யா­ளப்­ப­டுத்­து­வ­தற்கு அந்­நா­டு­களில் உள்ள உய­ர­மான கட்­டி­டங்கள், கோபு­ரங்­க­ளையே குறிப்­ப­துண்டு. எனினும் இலங்­கையைப் பொறுத்­த­வரை அவ்­வா­றான உய­ர­மான கோபு­ரங்­களோ கட்­டி­டங்­களோ இது­வரை அமையப் பெற­வில்லை. இந்நிலை­யில்தான் இந்த வாரம் கொழும்பில் திறந்து வைக்­கப்­பட்ட 'தாமரை கோபுரம்' இலங்­கைக்குப் புதிய அடை­யா­ளத்தைப் பெற்றுத் தந்­துள்­ளது.  2012 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட இதன் கட்­டு­மானப் பணிகள் பல்­வேறு அர­சியல் இழு­ப­றி­க­ளுக்குப் பின்னர் கடந்த 16 ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­ரி­பால…

அல்குர்ஆனை மனனமிட்டு வந்த 26 மாணவர்கள் தீ விபத்தில் பலி

மேற்கு ஆபி­ரிக்க நாடான லைபீ­ரி­யாவில் மத்­ரஸா ஒன்றில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரவு ஏற்­பட்ட தீ விபத்தில் சிக்கி 26 சிறு­வர்கள் உட்­பட 28 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். பள்­ளி­வாசல் ஒன்­றுடன் இணைந்­த­தாக செயற்­பட்டு வந்த குறித்த மத்­ர­ஸாவில் அல்­குர்­ஆனை மன­ன­மிட்டு வந்த சிறார்­களே இவ்­வாறு பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­த­வர்­க­ளாவர். லைபீ­ரியா தலை­நகர் மொன்­ரோ­வி­யாவின் புற­ந­கர்ப்­ப­கு­தி­யான பேனேஸ்­வில்லே என்ற பிர­தே­சத்தில் இந்த மத்­ரஸா அமைந்­துள்­ளது. செவ்­வாய்க்­கி­ழமை இரவு 11 மணி­ய­ளவில் மாண­வர்­களின் விடு­திக்­கட்­டடம்…

அச்சுறுத்தும் தற்கொலை

மனி­தர்­க­ளாக பிறந்த ஒவ்­வொ­ரு­வரும் வாழ்க்­கையின் ஒவ்­வொரு கட்­டத்­திலும் பல்­வேறு பிரச்­சி­னை­களை சந்­திப்­பார்கள். அந்த அனு­ப­வங்கள் நல்­ல­வை­யா­கவும் அமை­யலாம். கெட்­ட­வை­யா­கவும் அமை­யலாம். ஆனாலும் இந்த அனு­ப­வங்கள் மூலம் வாழ்க்­கையில் முகங்­கொ­டுக்கும் காயங்­க­ளுக்­காக வேண்டி தமது ஆயுளை முடித்­துக்­கொள்ள வேண்டும் என எண்­ணு­வது நிச்­ச­ய­மாக ஒரு பிழை­யான தெரி­வாகும்.  உல­க­ளவில் வரு­டாந்தம் 800,000 தற்­கொ­லைகள் இடம்­பெ­று­வ­தாக உலக சுகா­தார நிறு­வ­னத்தின் அறிக்கை கூறு­கி­றது. நாம் கடந்து செல்லும் ஒவ்­வொரு 40…

‘அல்குர்ஆன் வன்முறையைத் தூண்டுகிறதா?’ உஸ்தாத் மன்சூர் எழுதிய நூலின் வெளியீட்டு விழா

மிஷ்காத் ஆய்வு நிலை­யத்தின் பணிப்­பாளர் உஸ்தாத் எம்.ஏ.எம்.மன்சூர் எழு­திய ‘அல்­குர்ஆன் வன்­மு­றையைத் தூண்­டு­கி­றதா?’ எனும் தலைப்­பி­லான நூல் எதிர்­வரும் செப்­டம்பர் 3 ஆம் திகதி பி.ப 4.45 மணிக்கு பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தின் லோட்டஸ் மண்­ட­பத்தில் வெளி­யிட்டு வைக்­கப்­ப­ட­வுள்­ளது. மிஷ்காத் ஆய்வு நிலை­யத்தின் ஏற்­பாட்டில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள இந் நிகழ்வில், களனி பல்­க­லைக்­க­ழ­கத்தின் வர­லாறு மற்றும் சமூக விஞ்­ஞான பீடத்தின் தலை­வரும் வல்­பொல…