‘அல்குர்ஆன் வன்முறையைத் தூண்டுகிறதா?’ உஸ்தாத் மன்சூர் எழுதிய நூலின் வெளியீட்டு விழா

0 1,463

மிஷ்காத் ஆய்வு நிலை­யத்தின் பணிப்­பாளர் உஸ்தாத் எம்.ஏ.எம்.மன்சூர் எழு­திய ‘அல்­குர்ஆன் வன்­மு­றையைத் தூண்­டு­கி­றதா?’ எனும் தலைப்­பி­லான நூல் எதிர்­வரும் செப்­டம்பர் 3 ஆம் திகதி பி.ப 4.45 மணிக்கு பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தின் லோட்டஸ் மண்­ட­பத்தில் வெளி­யிட்டு வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

மிஷ்காத் ஆய்வு நிலை­யத்தின் ஏற்­பாட்டில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள இந் நிகழ்வில், களனி பல்­க­லைக்­க­ழ­கத்தின் வர­லாறு மற்றும் சமூக விஞ்­ஞான பீடத்தின் தலை­வரும் வல்­பொல ராஹுல நிறு­வ­னத்தின் நிறை­வேற்றுப் பணிப்­பா­ள­ரு­மான கல்­கந்த தம்­மா­னந்த தேரர், கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் பேரா­சி­ரியை சித்­ர­லேகா மௌன­குரு மற்றும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.யூ.எம்.அலி ஸப்ரி ஆகியோர் நூலாய்­வினை நிகழ்த்­த­வுள்­ளனர்.

இந் நூல் மூன்று மொழிகளிலும் வெளியிடப்படவுள் ளமை குறிப்பிடத் தக்கது.

எம்.ஏ.எம்.அஹ்ஸன்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.