அரபுக் கல்லூரிகள் சட்டவரைபு மறு ஆய்வுக்காக ஹலீமிடம்

அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீ­மினால் அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்­துக்­காக சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்த இஸ்­லா­மிய கல்வி (அரபுக் கல்­லூ­ரிகள்) சட்ட வரைபு அமைச்­ச­ர­வை­யினால் மறு ஆய்­வுக்­காக மீண்டும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. சட்ட வரைபை மறு ஆய்வு செய்து திருத்­தங்­களைச் செய்­வ­தற்­காக ஜனா­தி­பதிமைத்­தி­ரி­பால சிறி­சேன, பெரு­ந­க­ரங்கள், மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க, நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர்…

பள்ளிவாசலை உடைக்கவில்லை முகப்பையே உடைத்தோம்

கெக்­கி­ராவை மடாட்­டு­க­மயில் இயங்கி வந்த சிறி­யதோர் பள்­ளி­வாசல் கடந்த புதன்­கி­ழமை இடித்துத் தரை­மட்­ட­மாக்­கப்­பட்­ட­தாக சிங்­கள ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தன. தமிழ்ப் பத்­தி­ரி­கை­களும் இவ்­வாறே செய்­தியைப் பிர­சு­ரித்­தி­ருந்­தன. தௌஹீத் பள்­ளி­வாசல் இன நல்­லி­ணக்­கத்­துக்குப் பாத­க­மாக இருக்­கி­றது. நாட்டின் தற்­போ­தைய சூழ்­நி­லையில் மடாட்­டு­க­மைக்கு மேல­தி­க­மாக ஒரு பள்­ளி­வாசல் தேவை­யில்லை என்று ஊர் மக்­களே பள்­ளி­வா­சலை உடைத்து தரை­மட்­ட­மாக்­கி­ய­தாக செய்­திகள் வெளி­யா­கின. உண்­மையில் அப்­பள்­ளி­வாசல்…

சட்ட்டத்தை மதிப்போம்

வழ­மை­யாக வாடிக்­கை­யா­ளர்­க­ளினால் களை­கட்­டி­யி­ருக்கும் அபாயா விற்­பனை நிலை­யங்கள் இன்று வெறிச்­சோ­டிப்­போ­யுள்­ளன. அபாயா விற்­பனை நிலை­யங்­க­ளிலும், ஆடை­ய­கங்­க­ளிலும் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த புர்கா, நிக்­காப்கள் அகற்­றப்­பட்­டு­விட்­டன. புர்கா மற்றும் நி­காப்­புடன் பயணம் மேற்­கொள்ளும் முஸ்லிம் பெண்­களைக் காண முடி­ய­வில்லை. கறுப்­பு­நிற அபா­யா­வு­ட­னான பெண்­க­ளையும் வெளியில் குறைந்த எண்­ணிக்­கை­யிலே காண­மு­டி­கி­றது. நாட்டில் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களை…

ஆசிரியைகளுக்கு அபாயா அணிந்து வர அனுமதியளிக்குக

கண்டி புனித அந்தோனியர் மகளிர் கல்லூரியில் கடமையாற்றும் 7 முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து கல்லூரிக்குச் செல்வதற்கு அனுமதி வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டி மாவட்டக்கிளை நேற்று கல்லூரி அதிபருக்கு உத்தரவு பிறப்பித்தது. முஸ்லிம் ஆசிரியைகளுக்கு அபாயா அணிந்து கடமைக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து ஆசிரியைகள் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவிடம் முறையிட்டிருந்தனர். ஆளுநர் இவ்விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட பழைய மாணவர்கள் சங்கம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், கண்டி பிரஜைகள் முன்னணி…