கண்டி மாநாடு குறித்து முஸ்லிம்கள் அச்சத்தில்

எதிர்­வரும் 7 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை பொது­ப­ல­சேனா அமைப்பு கண்டி நகரில் ஏற்­பாடு செய்-­துள்ள மாநாட்டில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ரான தீர்­மா­னங்­களை நிறை­வேற்­று­வ­தற்கே முதன்­மை­ய­ளிக்­கப்­படும் என ஞான­சார தேரர் தெரிவித்துள்­ளதால் முஸ்­லிம்கள் பீதிக்­குள்­ளா­கி­யுள்­ளார்கள். எனவே அந்த மாநாட்­டினை நடத்­தாது நீதி­மன்ற தடை­யுத்­த­ர­வொன்­றினைப் பெற்றுக் கொள்­ளு­மாறு முஸ்லிம்களின் உரி­மை­களைப் பாது­காக்கும் அமைப்பு நேற்று பதில் பொலிஸ் மா அதி­ப­ரிடம் மக­ஜ­ரொன்­றினைக் கைய­ளித்­துள்­ளது. முஸ்­லிம்­களின் உரி­மை­களைப்…

ஹஜ் விசாக்களுக்கு கடவுச்சீட்டை பதிய புதிய முறை அமுல்

இவ்­வ­ருடம் ஹஜ் விசாக்கள் இலங்­கை­யி­லுள்ள சவூதி தூது­வ­ரா­ல­யத்தின் மூலம் ஹஜ் பய­ணி­களின் கடவுச் சீட்­டுக்­களில் பதிவு செய்­யப்­ப­டாது புதிய முறை­யொன்று அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. முதன்­மு­றை­யாக இந்த நடை­முறை இலங்­கையில் அமு­லுக்கு வர­வுள்­ளது. ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் ஹஜ் விசாக்கள் கட­வுச்­சீட்­டுக்­களில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் ஒன்லைன் ஊடாக பதிக்­கப்­ப­ட­வுள்­ளன. இதற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன என அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி.எம்.ரி.சியாத் தெரி­வித்தார். இந்த…

இலங்கைக்கு மேலும் 500 ஹஜ் கோட்டா

இலங்­கைக்கு இவ்­வ­ருடம் 500 மேல­திக ஹஜ் கோட்­டாவை வழங்­கு­வ­தற்குத் தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக சவூதி அரே­பி­யாவின் ஹஜ் விவ­கார அமைச்சு ஜித்­தா­வி­லுள்ள இலங்கை கொன்­சி­யூ­ல­ருக்கு நேற்று தொலை­பே­சி­யூ­டாக அறி­வித்­துள்­ள­தாக அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி. சியாத் தெரி­வித்தார். சவூதி ஹஜ் அமைச்சு இலங்­கைக்­கான ஹஜ் கோட்­டாவை 500 இனால் அதி­கரித்துள்­ளமை தொடர்­பான எழுத்து மூல­மான ஆவ­ணத்தை எதிர்­பார்த்­தி­ருப்­ப­தா­கவும் உரிய கடிதம் கிடைக்­கப்­பெற்­றதும் மேல­திக ஹஜ் கோட்­டாவைப் பகிர்ந்­த­ளிப்­பது தொடர்பில் அரச ஹஜ் குழு…

உலமா சபையின் மத்திய சபை கூட்டம் 13 ஆம் திகதி

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் மத்­திய சபைக் கூட்டம் எதிர்­வரும் 13 ஆம் திகதி சனிக்­கி­ழமை காலை 10.00 மணிக்கு தெஹி­வளை ஜும்ஆ பள்­ளி­வா­சலில் இடம்­பெ­ற­வுள்­ளது. அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள இக்­கூட்­டத்தில் 25 மாவட்­டங்­க­ளையும் சேர்ந்த அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபை­யி­னது கிளை­களின் பிர­தி­நி­திகள் கலந்து கொள்­ள­வுள்­ளனர். மத்­திய சபைக் கூட்­டத்தின் இரண்­டா­வது அமர்வில் அகில இலங்கை ஜம்இய்­யதுல் உலமா சபையின் எதிர்­வரும் மூன்று…