மினுவாங்கொடை , குருநாகல் , நாத்தாண்டிய வன்செயல்களினால் 826 சொத்தழிவுகள்
கடந்த மே மாதம் இரண்டாம் வாரம் கம்பஹா, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்களினால் 826 சொத்தழிவுகள் ஏற்பட்டுள்ளதாக அந்தந்தப் பிரதேசங்களின் பிரதேச செயலகங்களினால் புனர்வாழ்வு அமைச்சின் கீழ் இயங்கும் இழப்பீட்டு பணியகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
சேதமாக்கப்பட்டுள்ள சொத்துகளுக்கான நஷ்டங்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நஷ்டஈடுகள் வழங்கப்படுமெனவும் அதற்கான…