நம்பகமான வேட்பாளரையே எமது கட்சி ஆதரிக்கும்

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­ட­வுள்ள வேட்­பா­ளர்­களின் விப­ரங்கள் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டதன் பின்பே அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் எந்தக் கட்­சியைச் சேர்ந்த வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு வழங்­கு­வது என்­பது பற்றி தீர்­மா­னிக்கும். முஸ்லிம் சமூ­கத்தின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­று­வ­தற்கு உறுதி வழங்கும், நம்­ப­கத்­தன்மை கொண்ட வேட்­பா­ள­ருக்கே எமது கட்சி ஆத­ர­வ­ளிக்கும் என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிசாத் பதி­யுதீன் “விடி­வெள்­ளி”க்குத் தெரி­வித்தார். எதிர்­வரும்…

மத்ரஸா கல்வி சட்ட வரைபு கல்வி அமைச்சினால் ஆராய்வு

மத்­ரஸா கல்­வியை தனி­யான ஒரு சட்­டத்தின் கீழ் நிர்­வ­கிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் கல்வி அமைச்­சினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சினால் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த நிபு­ணத்­துவ குழு தயா­ரித்த மத்­ரஸா கல்வி சட்ட வரைபு தற்­போது கல்வி அமைச்சின் நிபு­ணத்­துவக் குழு­வினால் ஆரா­யப்­பட்டு வரு­கின்­றது என முஸ்லிம் சமய விவ­கார அமைச்சின் உதவிச் செய­லாளர் எம்.கே.முஹைஸ் தெரி­வித்தார். நாட்டில் இயங்­கி­வரும் மத்­ர­ஸாக்­களை தனி­யான சட்­டத்தின் கீழ் நிர்­வ­கிப்­ப­தற்கு அர­சாங்கம் மேற்­கொண்­டுள்ள…

நிகாப், புர்கா விவகாரம் : அறிவிப்பு வரும்வரை விழிப்புடன் இருக்கவும்

அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்டு விட்­டாலும் அச்­சட்­டத்தின் கீழ் தடை­செய்­யப்­பட்ட முஸ்லிம் பெண்­களின் ஆடை­யான நிகாப் மற்றும் புர்­கா­வுக்­கான தடையும் நீக்­கப்­பட்டு விட்­டதா? என்­பது தெளி­வற்ற நிலையில் உள்­ளதால் முஸ்லிம் பெண்கள் இது தொடர்­பான உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு கிடைக்­கும்­வரை விழிப்­பு­ணர்­வுடன் செயற்­ப­டு­மாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் தலைவர் என்.எம். அமீன் விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது. அவ்…

போரா ஆன்மீக மாநாட்டுக்காக 100 ஹோட்டல்களில் 3000 அறைகள் பதிவு

உல­கெங்­கி­லு­முள்ள தாவுதி போரா சமூ­கத்தின் ஆன்­மிக மாநாடு எதிர்­வரும் செப்­டெம்பர் 1 ஆம் திகதி முதல் 10 தினங்கள் கொழும்பில் நடை­பெ­ற­வுள்­ளது. எதிர்­வரும் 1 ஆம் திகதி பம்­ப­ல­பிட்டி மெரைன் டிரைவில் அமைந்­துள்ள தாவூதி போரா பெரிய பள்­ளி­வா­சலில் இம்­மா­நாடு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இம்­மா­நாட்­டுக்கு போரா சமூ­கத்தின் ஆன்­மிகத் தலைவர் கலா­நிதி செய்­தினா முபத்தல் செய்­னுத்தீன் தலைமை வகிக்­க­வுள்ளார். இந்த ஆன்­மிக மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்­காக உல­கெங்­கி­லு­மி­ருந்து போரா சமூ­கத்தைச் சேர்ந்த சுமார் 21 ஆயிரம் பேர் இலங்கை…