மார்ச் ஒன்று நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைப்பு : அரசாங்க பேச்சாளர் கெஹலிய

பாரா­ளு­மன்றம் எதிர்­வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி நள்ளிரவு கலைக்­கப்­பட வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பாரா­ளு­மன்றம் எதிர்­வரும் மார்ச் மாதம் 1 ஆம் திகதி நள்­ளி­ர­வுடன் கலைக்­கப்­படும் என இரா­ஜாங்க அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல்ல தெரி­வித்­துள்ளார்.

சு.க.வும் பொ.ஜ.பெ.வும் ‘தாமரை மொட்டு’ சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானம்

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்­சியும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஒன்­றி­ணைந்து எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் ‘தாம­ரை­மொட்டு’ சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தாக ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்­சியின் செய­லாளர் சட்­டத்­த­ரணி சாகர காரி­ய­வசம் தெரி­வித்தார்.

நாட்டின் எதிர்காலத்திற்கான இலக்கை எய்துவதற்கு முஸ்லிம்கள் ஒத்துழைப்போம் : அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஜனாதிபதிக்கு கடிதம்.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ இலங்­கையின் 72 ஆவது சுதந்­திர தின நிகழ்வில் ஆற்­றிய உரைக்கு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை பாராட்­டு­களைத் தெரி­வித்­துள்­ளது.

முரண்பாடுகளை தவிர்க்க மஹிந்த-மைத்திரி நாளை சந்திப்பு

ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­முன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்சி ஆகி­ய­வற்றுக் கிடையில் நிலவும் முரண்­பா­டு­க­ளைத்­தீர்த்துக் கொள்­வ­தற்­கான கலந்­து­ரை­யாட லொன்று நாளை பிற்­பகல் 6.30 மணிக்கு கொழும்பு அல­ரி­மா­ளி­கையில் நடை­பெறவுள்­ளது.