சிலாபத்தில் இலக்கு வைக்கப்பட்டுள்ள அம்பகந்தவில ஸியாரம்
மூஸா நபி அவர்களின் காலத்தில் அறுபது அடி உயரத்தைச் கொண்ட மனிதர்கள் வாழ்ந்துள்ளனர். இதுவரலாறாகும். இதனை வரலாற்று நூல்களில் எம்மால் காணலாம். தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தின் முத்துப்பேட்டை சேகு தாவூத் ஒலி அறுபது அடி உயரத்தைக் கொண்டவர். இவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை வருடா வருடம் இலட்சக்கணக்கான வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் பார்வையிடு கின்றனர். அறுபது அடி உயரத்தைக் கொண்ட பலர் மார்க்கப்பணிக்காக அரபு நாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளனர். கற்பிட்டி வாசல்துறை கடலோரத்திலும்…