கொரோனா வைரஸ் பரவல்: சீனாவில் உயிரிழப்பு 425 ஆக அதிகரிப்பு

சீனாவில் கொரோனா வைர­ஸினால் பாதிக்­கப்­பட்டு பலி­யானோர் எண்­ணிக்கை 425 ஆக அதி­க­ரித்­துள்ள நிலையில் சீனா­வுக்குவெளியில் கொரோனா வைர­ஸினால் இரண்­டா­வது மரணம் ஒன்றும் பதி­வா­கி­யுள்­ளது. 

அனைத்து மக்களுக்கும் நான் சேவையாற்றுவேன்

இந்த நாட்டில் ஜன­நா­யக ரீதியில் அரச தலைவர் ஒருவர் நிய­மிக்­கப்­பட்­டதன் பின்னர் அவர் இந்­நாட்டின் அனைத்து மக்­க­ளதும் ஜனா­தி­ப­தி­யாக செயற்­பட வேண்டும். தனது பதவிக் காலத்­தினுள் ஒட்­டு­மொத்த இலங்கை மக்­க­ளுக்­கா­கவே சேவை­யாற்ற வேண்டும். தனக்கு வாக்­க­ளித்த மக்­க­ளுக்­காக மட்டும் சேவை­யாற்றும் கட்­டுப்­பா­டு­டை­ய­வ­ராக இருக்க முடி­யாது. ஆகவே ஒரு சமூ­கத்­திற்கு மட்டும் சேவை புரியும் அர­சியல் தலை­வ­ராக அல்­லாது அனைத்து மக்­க­ளி­னதும் அரச தலைவர் என்ற வகையில் மக்­க­ளுக்­காக சேவை­யாற்­றுவேன் என ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ…

இலங்கையில் கொரோனா: அநாவசிய பீதி வேண்டாம்

கொரோனா வைரஸ் முழு உல­கத்­தையும் பீதிக்­குள்­ளாக்­கி­யுள்­ளது. இலங்­கையில் மாத்­தி­ர­மல்ல, முழு உலக மக்­களும் கொரோனா வைரஸ் தாக்­கத்­தி­லி­ருந்தும் தங்­களைப் பாது­காத்­துக்­கொள்­வதில் தீவி­ர­மாக இறங்­கி­யுள்­ளனர். மரண பயம் அனை­வ­ரையும் ஆட்­கொண்­டுள்­ளது.

இனமுறுகளை ஏற்படுத்த பொதுபலசேனா முயல்கிறது

‘பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சா­ர­தேரர், நளீ­மியா கலா­பீடம் அடிப்­படை வாதி­களை உரு­வாக்­கு­கி­றது. அதனை மூடி­விட வேண்டும்’ என்­றெல்லாம் ஊடக மாநா­டு­களில் கருத்து வெளி­யி­டு­வது கண்­டிக்­கத்­தக்­கது.