ஹஜ் 2020: பயணக் கட்டணம் 5 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா

இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­களை அரச ஹஜ் குழுவின் பயண நிபந்­த­னை­க­ளுக்கு உட்­பட்டு ஐந்து இலட்­சத்து 75 ஆயிரம் ரூபா கட்­ட­ணத்தில் முன்­னெ­டுப்­ப­தற்கு பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ அனு­மதி வழங்­கி­யுள்ளார். கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாலை அலரி மாளி­கையில் ஹஜ் முக­வர்கள் சங்­கங்­களின் பிர­தி­நி­திகள், அரச ஹஜ் குழுவின் உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர், கலா­சார அமைச்சின் செய­லாளர் ஆகி­யோ­ருடன் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ நடத்­திய பேச்­சு­வார்த்­தையை அடுத்து பிர­த­ம­ரினால் இத்­தீர்­மானம்…

நான்கு வருடங்களாக போராடினோம் ஹக்கீமும் றிஷாடும் தொடர்ந்து ஏமாற்றினர்.

‘சாய்ந்­த­ம­ருது மக்கள் தங்­க­ளுக்­கென்று தனி­யான நிர்­வாக அல­கொன்­றினை உரு­வாக்கித் தரு­மாறு கடந்த 4 வரு­டங்­க­ளாகப் போரா­டி­னார்கள்.அப்­போது ஆட்­சி­யி­லி­ருந்த அமைச்­சர்கள் ரவூப் ஹக்­கீமும் ரிஷாட் பதி­யு­தீனும் தொடர்ந்து எம்மை ஏமாற்­றியே வந்­தார்கள். தாமரை மொட்டு பத­விக்கு வந்து குறு­கிய காலத்தில் எமக்கு நகர சபையை வழங்கி எம்மைக் கெள­ர­வித்­துள்­ளது. எல்லாப் புகழும் அல்­லாஹ்­வுக்கே என சாய்ந்­த­ம­ருது பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் வை.எம். ஹனிபா விடிவெள்­ளிக்குத் தெரி­வித்தார். சாய்ந்­த­ம­ரு­துவை தனி­யான நகர…

சி.ஐ.டி.யினர் எனக்கூறி வீட்டுக்குள் புகுந்து கொள்ளை

நாங்கள் சி.ஐ.டி யினர், உங்­க­ளுக்கு ஐ.எஸ் அமைப்­புடன் தொடர்­பி­ருக்­கி­றது என தக­வல்கள் கிடைத்­துள்­ளன. உங்கள் வீட்­டைச்­சோ­த­னை­யிட வேண்டும் என வீட்­டுக்குள் புகுந்த  ஆறு கொள்­ளை­யர்கள் 40 பவுண் தங்க நகை­க­ளையும் 29 இலட்சம் ரூபா பணத்­தையும் கொள்­ளை­யிட்டுச் சென்­றுள்­ளனர்.

ஹஜ் யாத்திரை குறைந்த கட்டணமாக : 5 இலட்சம் ரூபாவுக்கு முகவர்கள் இணங்கவும்

ஹஜ் குழு­வுக்கும் பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கும் இடையில் நேற்று அலரி மாளி­கையில் நடை­பெற்ற 2020 ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்­பான கலந்­து­ரை­யா­டலில் இறுதித் தீர்­மானம் எட்­டப்­ப­ட­வில்லை.