மக்களின் பிரச்சினைகளை வைத்து வாழ்கிறீர்கள்

நான் நோன்பு பிடித்­துக்­கொண்டு முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளுக்குஒரு உண்­மையைக் கூறு­கிறேன். மக்­களின் மன­ங்க­ளி­லி­ருந்து நீங்கள் எப்­போதோ போய்­விட்­டீர்கள். அதுதான் யதார்த்தம். நீங்கள் சமூ­கத்­துக்­காக என்ன செய்­தி­ருக்­கி­றீர்கள்? என்ன கதைத்­தி­ருக்­கி­றீர்கள்? என ஸம்ஸம் பவுண்­டே­சனின் தலைவர் யூசுப் முப்தி கேள்­வி­யெ­ழுப்­பினார்.

முஸ்லிம்களின் கல்வி பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதி ரணிலுடன் பேச்சு

கடந்த ஐந்து வருட கால­மாக நடத்­தப்­ப­டா­தி­ருந்த அல்­ ஆலிம் பரீட்சை மீண்டும் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க கல்வி அமைச்சின் அதி­கா­ரி­களைப் பணித்­துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை ஐ.எஸ். நடத்­தி­ய­தாக கூறு­மாறு தொலை­பே­சியில் அழுத்தம் வழங்­கப்­பட்­டுள்­ள­து

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பினால் மேற்­கொள்­ளப்­பட்­டது என்று கூறும்படி தொலை­பேசி மூலம் தொடர்­பு­கொண்டு அழுத்தம் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. தாக்­கு­தலைத் தவிர்த்துக் கொள்­வ­தற்­கான பல­மான தக­வல்கள் மறைக்கப்பட்­டுள்­ளன.

மைத்திரி கிளப்பியுள்ள புதிய சர்ச்சை; உண்மை கண்டறியப்படுமா?

இலங்­கையின் மொத்த முஸ்லிம் சமூ­கத்தின் மீதும் பழி சுமத்­தப்­பட்ட 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்­தே­றிய உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இருந்து செயற்­பட்­ட­வர்கள் யார் என்­பது இன்னும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. புரி­யாத புதி­ரா­கவே இருக்­கி­றது.