பேரீத்தம்பழ இறக்குமதிக்கு வரி விலக்களியுங்கள்

எதிர்­வரும் ரமழான் மாதத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு இல­வ­ச­மாக விநி­யோ­கிப்­ப­தற்­காக இறக்­கு­மதி செய்­யப்­படும் பேரீத்தம் பழத்­திற்­கான இறக்­கு­மதி வரி­யினை நீக்கி விலக்­க­ளிக்­கு­மாறு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இஸட்.ஏ.எம்.பைசல் நிதி­ய­மைச்­சரும், ஜனா­தி­ப­தி­யு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

புத்தளம் காதி நீதிவானுக்கு எதிராக வீதியில் இறங்கிய பெண்கள்!

நாட்டில் அமு­லி­லுள்ள முஸ்லிம் விவாக, விவா­க­ரத்தச் சட்­டத்­தினை அமுல்படுத்­து­வ­தற்­காக நாடெங்கும் 65 காதி­ நீதி பிரி­வு­களில் காதி­ நீ­தி­மன்­றங்கள் இயங்கி வரு­கின்­றன.

31 ஆம் திகதிக்கு முன் ஹஜ் யாத்திரைக்கான பதிவு கட்டணத்தை செலுத்தி பயணத்தை உறுதி செய்க

இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரைக்கு பதிவு செய்துள்ளோர், தாம் மீள பெற்றுக் கொள்­ளக்­கூ­டிய பதிவுக் கட்­ட­ண­மான 25 ஆயிரம் ரூபாவை எதிர்­வரும் 31 ஆம் திக­திக்கு முன்பு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் செலுத்தி தங்கள் யாத்­தி­ரையை உறுதி செய்து கொள்­ளு­மாறு வேண்­டப்­பட்­டுள்­ளனர்.

மத்திய கிழக்கு பதற்றம்: அரபு நாடுகளின் தூதுவர்களிடம் ரணில் கூறியது என்ன?

செங்­கடல் பகு­தியில் ஹூதி கிளர்ச்­சி­யா­ளர்கள் மேற்­கொண்டு வரும் சரக்குக் கப்­பல்கள் மீதான தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து செங்­கடல் பாது­காப்பு பணி­க­ளுக்­காக இலங்­கையின் கடற்­ப­டையை ஆனுப்பும் அர­சாங்­கத்தின் தீர்­மானம் இலங்­கையில் உள்ள இஸ்­லா­மிய அரபு நாடு­களை அதி­ருப்­திக்­குள்­ளாக்­கி­யுள்­ளது.