பேரீத்தம்பழ இறக்குமதிக்கு வரி விலக்களியுங்கள்

ஜனாதிபதியிடம் பணிப்பாளர் கோரிக்கை

0 97

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
எதிர்­வரும் ரமழான் மாதத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு இல­வ­ச­மாக விநி­யோ­கிப்­ப­தற்­காக இறக்­கு­மதி செய்­யப்­படும் பேரீத்தம் பழத்­திற்­கான இறக்­கு­மதி வரி­யினை நீக்கி விலக்­க­ளிக்­கு­மாறு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இஸட்.ஏ.எம்.பைசல் நிதி­ய­மைச்­சரும், ஜனா­தி­ப­தி­யு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

ரமழான் மாதத்தில் சவூதி அரே­பியா உட்­பட அரபு நாடுகள் சில முஸ்­லிம்­க­ளுக்­கென இல­வ­ச­மாக பேரீத்தம் பழங்களை அனுப்பி வைப்பது குறிப்பிடத்தக்கதாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.