மௌலவி ஆசிரியர் நியமனத்தை துரிதப்படுத்த முஸ்லிம் அரசியல்வாதிகள் தலையிட வேண்டும்

பாட­சா­லை­களில் இஸ்லாம் மத பாடம் போதிப்­ப­தற்கு மெள­லவி ஆசி­ரி­யர்கள் இல்­லா­தி­ருக்­கி­றார்கள். நீண்­ட­ கா­ல­மாக மெள­லவி ஆசி­ரியர் நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­டா­மையே இதற்குக் காரணம்.

ஹஜ் விவகாரம்: இவ்வருடம் 500 மேலதிக கோட்டா வழங்குங்கள்

இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரையின்­போ­து இலங்கைக்கு மேல­தி­க­மாக 500 கோட்டா வழங்­கு­மாறு புத்தசாசன சமய மற்றும் கலா­சார அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்க சவூதி அரே­பி­யாவின் ஹஜ் உம்ரா அமைச்­ச­ரிடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

அக்குறணை வெள்ள அனர்த்தங்க­ளை முகாமை செய்ய விசேட பிரி­வு உத­யம்

அக்­கு­றணை நகர் தொடர்ச்­சி­யாக எதிர்­கொண்டு வரு­கின்ற வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவு போன்ற அனர்த்­தங்­களின் போது களத்தில் உத்­தி­யோ­க­பூர்வ ஒழுங்கில் பணி­யாற்­று­வ­தற்­காக அனர்த்த முகா­மைத்­துவ பிரிவு ஒன்று அக்­கு­ற­ணையில் நிறு­வப்­பட்­டுள்­ளது.