வெள்ளை ஆடை அணிந்த மனிதர்கள் பள்ளிவாசலை உயர்த்தினார்கள்

இது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர் 2005 ஆம் ஆண்டில் இஸ்­லாத்தைத் தழு­வினார். அவர் தனது கதையை இவ்­வாறு கூறு­கிறார்.
Read More...

சிலாபத்தில் இலக்கு வைக்கப்பட்டுள்ள அம்பகந்தவில ஸியாரம்

மூஸா நபி அவர்­களின் காலத்தில் அறு­பது அடி உய­ரத்தைச் கொண்ட மனி­தர்கள் வாழ்ந்­துள்­ளனர். இது­வ­ர­லா­றாகும். இதனை வர­லாற்று நூல்­களில் எம்மால் காணலாம். தமி­ழ­கத்தின் தஞ்­சாவூர் மாவட்­டத்தின் முத்­துப்­பேட்டை சேகு தாவூத் ஒலி அறு­பது அடி உய­ரத்தைக் கொண்­டவர். இவர் அடக்கம் செய்­யப்­பட்ட இடத்தை வருடா வருடம் இலட்­சக்­க­ணக்­கான வெளி­நாட்டு உல்­லாசப்…
Read More...

மாற்றத்தை வேண்டி நிற்கும் ஹஜ் பிரயாண ஏற்பாடுகள்

தியா­கத்தின் உச்­சத்தை எடுத்­துக்­காட்டும் புனித ஹஜ் கடமை இன்று ஒரு களி­யாட்­டத்தை நோக்­கிய சுற்­று­லா­வாக இலங்­கையில் மாற்றம் பெற்­றுள்­ளது. இவ்­வாறு மாற்றம் பெறு­வ­தற்­கான கார­ணங்­களை ஓர­ள­வா­வது விளக்க இக்­கட்­டு­ரையின் மூலம் முயற்­சிக்­கின்றேன். எமக்குத் தெரிந்த வகையில் சுமார் முப்­பது வரு­டங்­க­ளுக்கு முன் ஹஜ்­ஜுக்கு ஹஜ்­ஜா­ஜி­களை அழைத்துச்…
Read More...

டெல்லி மாநிலத் தேர்தலில் கடும் பின்னடைவை சந்தித்துள்ள மோடியின் பாரதீய ஜனதாக் கட்சி

இந்­தி­யாவின் டெல்லி மாநிலத் தேர்­தலில் பிர­தமர் நரேந்­திர மோடியின் ஆளும் கட்சி பாரிய பின்­ன­டைவை சந்­தித்­தது. இத்­தேர்­தலில் வெறும் எட்டு ஆச­னங்­களை மாத்­தி­ரமே அக்­கட்­சி­யினால் பெற­மு­டிந்­தது. மோடியின் தீவிர இந்­துத்­துவ தேசி­ய­வாதக் கொள்­கையின் கருத்துக் கணிப்­பாக நோக்­கப்­பட்ட இத்­தேர்­தலில் அக்­கட்சி வெறுப்புப் பிர­சா­ரங்­க­ளையே…
Read More...

கலை, இலக்கியத்தை வளர்த்தெடுத்தலும் கல்விசார் சமூகம் நோக்கி நகர்தலும்

‘வழி சொல், வழி விடு’ எனும் கரு­பொருள் தாங்கி அக்குறணை அபாபீல் இளை­ஞர்­களால் நடாத்­தப்­பட்ட ­க­லை­ வி­ழாவில் அஷ்ஷெய்க் ரிஷாட் நஜிமுதீன் ஆற்றிய உரையின் தொகுப்பு:
Read More...

நான்கு வருடங்களாக போராடினோம் ஹக்கீமும் றிஷாடும் தொடர்ந்து ஏமாற்றினர்.

‘சாய்ந்­த­ம­ருது மக்கள் தங்­க­ளுக்­கென்று தனி­யான நிர்­வாக அல­கொன்­றினை உரு­வாக்கித் தரு­மாறு கடந்த 4 வரு­டங்­க­ளாகப் போரா­டி­னார்கள்.அப்­போது ஆட்­சி­யி­லி­ருந்த அமைச்­சர்கள் ரவூப் ஹக்­கீமும் ரிஷாட் பதி­யு­தீனும் தொடர்ந்து எம்மை ஏமாற்­றியே வந்­தார்கள். தாமரை மொட்டு பத­விக்கு வந்து குறு­கிய காலத்தில் எமக்கு நகர சபையை வழங்கி எம்மைக்…
Read More...

இஸ்ரேலுடன் தொடர்புடைய 112 நிறுவனங்களை பட்டியலிட்டது ஐ.நா.

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்­குக்­க­ரையில் சட்­ட­வி­ரோத இஸ்­ரே­லிய குடி­யேற்­றங்­க­ளுடன் வர்த்­தகத் தொடர்­பு­களைப் பேணி­வரும் நிறு­வ­னங்கள் தொடர்­பான அறிக்­கை­யினை ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் அலு­வ­லகம் வெளி­யிட்­டுள்­ளது.
Read More...

சுத்தமான குடிநீருக்காக ஏங்கும் களுத்துறை மாவட்ட கிராமங்கள்

நாட்டில் தற்­போது நிலவும் வெப்­ப­மான கால­நி­லை­யியை கருத்­திற்­கொண்டு பாட­சாலை மாண­வர்­களை 11.00 மணி முதல் 3.30 மணி வரையில் வெளிக்­கள செயற்­பா­டு­களில் ஈடு­ப­டுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு அறி­வித்­துள்­ளது.
Read More...

“இலங்கையன் என்ற உணர்வுடன் அனைவரும் ஒன்றுபடுவதுதான் உண்மையான சுதந்திரத்தின் அர்த்தமாகும்”

அந்­நிய ஆட்­சி­யா­ளர்களுக்கு எதி­ராக இன, மத, மொழி வேறு­பா­டின்றி அனை­வரும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்­டதன் விளை­வா­கவே பெறு­ம­தி­யான இந்த சுதந்­தி­ரத்தைப் பெற்­றுக்­கொண்டோம். இன்று எமது சுதந்­தி­ரத்­திற்­காகத் தம்மை அர்ப்­ப­ணித்து செயற்­பட்­ட­வர்­களை நன்­றி­யு­டனும், விசு­வா­சத்­து­டனும் நினைவு கூர்­வ­தற்­கா­கவே இங்கே ஒன்று கூடி­யுள்ளோம்.
Read More...