நீதிக்கான போராட்டம் 17ஆம் திகதிக்கு மாற்றம்
நீதிமன்றத் தீர்ப்புகளின் பின்னரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாப்பு ரீதியான தீர்மானங்களை முன்னெடுக்காமலும் நீதிமன்றத் தீர்ப்பினை மதிக்காமலும் செயற்படுவாரானால் எதிர்வரும் 17ஆம் திகதி பாரிய நீதிக்கான போராட்டம் முன்னெடுக்கப்படும். 13ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருந்த போராட்டமே இவ்வாறு காலம் தாழ்த்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் குறிப்பிட்டார்.
மேலும் நாளைய தினம் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் தனது பலத்தை நிரூபித்துக் காட்டும்.…