277 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் விவகாரம்: சீஷெல்ஸ் – பங்களாதேஷ் நாடுகளின் கடத்தல்காரர்கள் இருவர் குறித்து தகவல்
டிங்கி படகொன்றில் நாட்டுக்குள் எடுத்துவரப்பட்டுக்கொண்டிருந்த போது கைப்பற்றப்பட்ட 277 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் சர்வதேச கடற்பரப்பில் வைத்து வர்த்தக கப்பல் ஒன்றிலிருந்து ட்ரோலர் படகுக்கு மாற்றப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணையாளர்கள் தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் முன்னெடுத்த விசாரணைகளில் இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டதாகவும், அந்த சந்தேக நபருடன் சீஷெல்ஸ் மற்றும் பங்களாதேஷ் கடத்தற்காரர்கள் இருவர் தொலைபேசி ஊடாக…