சட்டவிரோத குடியேற்றவாசிகள் ஆங்கில கால்வாயில் மீட்பு
பல்வேறு காரணிகளால் தமது நாடுகளில் இருந்து வெளியேறிய பல சட்டவிரோத குடியேற்றவாசிகள் அபாயகரமான படகு பயணத்தை மேற்கொண்ட நிலையில் ஆங்கில கால்வாயில் வைத்து அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.
சிரியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அகதிகளாக வெளியேறி, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்களில் ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்ளும் போது பலர் உயிரிழக்கின்றனர்.
இந்த நிலையில், கிறிஸ்மஸ் தினத்தன்று அகதிகள் பலர், படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக்…