முஸ்லிம் தனியார் சட்ட விவ­காரம்: இணக்­கப்­பா­டுகள் ஏற்­படும் வரை சட்­டத்­திற்கு அங்­கீ­கா­ர­ம­ளிக்­காதீர்

முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தின் திருத்த சிபா­ரி­சு­களில் சில விட­யங்­களில் கருத்து முரண்­பா­டு­களைக் கொண்­டுள்ள சிபா­ரிசுக் குழுவின் தலைவர் முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்­சூ­புக்கும், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா மற்றும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைக்கும் ஓர் இணக்­கப்­பாட்­டினை ஏற்­ப­டுத்தும் வரை சட்­டத்­தி­ருத்­தத்­திற்கு அங்­கீ­காரம் அளிக்க வேண்டாம் என வை.எம்.எம்.ஏ. அமைப்பு நேற்று அனைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் கடி­தங்­களை அனுப்பி வைத்­துள்­ளது. நீதி மற்றும் சிறைச்­சா­லைகள்…

சவூதியில் பெண் கைதிகள் சித்திரவதை செய்யப்படுவதாக இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

சவூதி அரே­பி­யாவில் பெண் கைதிகள் சித்­தி­ர­வ­தைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தோடு, கொடூ­ர­மா­னதும் மனி­தா­பி­மா­ன­மற்ற முறை­யிலும் அவர்­களை நடத்­து­வ­தாக பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தின் அனைத்­துக்­கட்சி குழு கடந்த திங்­கட்­கி­ழமை வெளி­யிட்ட அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது. சவூ­தி அரே­பியா மற்றும் சர்­வ­தேச சட்­டங்­களின் அடிப்­ப­டையில் இந்தத் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு அதி­யுச்ச அளவில் சவூதி அரே­பிய அதி­கா­ரிகள் பொறுப்­புக்­கூற வேண்­டு­மென தடுப்­புக்­காவல் மீளாய்வு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் குழு­வினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள…

முஸ்லிம் தனியார் சட்ட விவ­காரம்: சலீம் மர்­சூபும், ஜெஸீமா இஸ்­மா­யிலும் பேசி இறுதி தீர்­மா­னத்­திற்கு வர­வேண்டும்

அகில இலங்கை ஜம்இய்­யத்துல் உலமா சபை முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ள­ வேண்­டிய திருத்­தங்­களில் உம்மத்தின் நன்மை கருதி பல விட்டுக்­கொடுப்பு­களைச் செய்துள்­ளது.  இதே­வேளை வை.எம்.எம்.ஏ. அமைப்பு தயா­ரித்­துள்ள சட்­டத்­தி­ருத்த சிபா­ரி­சு­களும் ஷரீ­ஆ­வுக்கு உட்­பட்­ட­வை­யா­கவே அமைந்­துள்­ளன. எனவே முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்­தி­ருத்த சிபா­ரிசுக் குழுவின் தலைவர் முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபும், குழுவின் அங்­கத்­த­வர்­களில் ஒரு­வ­ரான ஜெஸீமா இஸ்­மா­யிலும் கலந்­து­ரை­யாடி இறுதித் தீர்­மா­னத்தை…

பங்களாதேஷ் – சவூதி அரேபியாவுக்கு இடையில் பாதுகாப்பு உடன்படிக்கை

பங்­க­ளாதேஷ் மற்றும் சவூதி அரே­பியா ஆகி­ய­வற்­றிற்கு இடை­யே­யான இரா­ணுவ ஒத்­து­ழைப்­பினை மேலும் மேம்­ப­டுத்தும் வகையில் இரு நாடு­களும் எதிர்­வரும் பெப்­ர­வரி 14 ஆம் திகதி பாது­காப்பு உடன்­ப­டிக்­கை­யொன்றில் கைச்­சாத்­தி­ட­வுள்­ள­தாக இரா­ணுவ வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன. இந்த உடன்­ப­டிக்­கையின் கீழ் யுத்­தத்­தினால் சீர்­கு­லைந்­துள்ள சவூதி – யெமன் எல்­லையில் புதைக்­கப்­பட்­டுள்ள மிதி வெடி­களைச் செய­லி­ழக்கச் செய்யும் பணி­களில் பங்­க­ளாதேஷ் ஈடு­படும் என துருக்­கியின் அன­டொலு செய்தி முக­வ­ர­கத்­திற்கு பங்­க­ளாதேஷ்…