தடைப்பட்டுள்ள அரச திட்டங்களை முன்னெடுக்கவே தேசிய அரசாங்கம்

சுதந்­திர கட்­சி­யுடன் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­தி­ருந்த போது செயற்­பட்ட அமைச்­சுக்கள் சில தற்­போது நீக்­கப்­பட்­டுள்­ள­மையால் அவற்­றினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட வேலைத்­திட்­டங்­களும் தடைப்­பட்­டுள்­ளன. அவ்­வாறு அவற்றைக் கைவிட முடி­யாது. எனவே தான் தேசிய அர­சாங்­கத்தை அமைத்து அமைச்­ச­ர­வையின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க தீர்­மா­னித்­துள்ளோம் என ஐக்­கிய தேசிய கட்­சியின் பொதுச் செய­லாளர் கல்வி அமைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் ஊட­கங்­க­ளுக்கு தெரி­விக்­கையில், …

பால்மா விவகாரம்: முஸ்லிம்கள் அச்சமடையத் தேவையில்லை

இலங்­கைக்கு வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா வகை­களில் பன்­றிக்­கொ­ழுப்போ அல்­லது வேறு கலப்­ப­டங்­களோ சேர்க்­கப்­பட்­டில்லை. எனவே முஸ்­லிம்கள் அச்சம் கொள்­ளத்­தே­வை­யில்லை. இலங்­கைக்கு இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா கலப்­ப­டங்­க­ளற்ற தூய்­மை­யான பால்மா என்­பதை சர்­வ­தேச மற்றும் லக்டோ கலப்­ப­டங்கள் அடங்­கி­யுள்­ள­னவா என்­பது தொடர்பில் கண்­ட­றிந்து அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சர்  ரிசாத் பதி­யுதின் மற்றும் பிர­தி­ய­மைச்சர் புத்­திக பத்­தி­ரன ஆகியோர் நுகர்வோர்…

சூடானில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் நியாயமான குறிக்கோளினை உடையது

சூடா­னில்­இ­ளை­ஞர்கள் நடத்தி வரும் ஆர்ப்­பாட்­ட­ங்கள் நியா­ய­மான குறிக்கோளின் அடிப்­ப­டை­யி­லேயே நடத்­தப்­ப­டு­கி­ன்ற­தென கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று சூடான் பாது­காப்பு அமைச்சர் ஊட­கங்­க­ளிடம் தெரி­வித்தார். அர­சாங்­கத்தின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் கடந்த மூன்று நாட்­களில் வெளி­யிட்ட இரண்­டா­வது வெளிப்­ப­டை­யான நல்­லெண்ண சமி­க்ஞை­யாக இது பார்க்­கப்­ப­டு­கின்­றது. கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திக­தி­யி­லி­ருந்து சூடானில் தினமும் பொரு­ளா­தார நெருக்­க­டி­யினால் விரக்­தி­யுற்ற மாண­வர்கள், செயற்­பாட்­டா­ளர்கள் மற்றும்…

போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு இரு மாதங்களுள் மரணதண்டை

பாரிய அள­வி­லான போதைப்­பொருள் கடத்தல் குற்­ற­வா­ளி­க­ளுக்கு மரண தண்­டனை வழங்க நான் நட­வ­டிக்கை எடுக்கும் போது எமது மனித உரிமை அமைப்­பு­களே எனக்கு தடை­யாக உள்­ளன. எனினும் இந்த விட­யத்தில் யார் தடுத்­தாலும் எந்த நெருக்­கடி வந்­தாலும் அடுத்த இரண்டு மாதத்தில் மர­ண­தண்­டனைச் சட்­டத்தை நிறை­வேற்றி குற்­ற­வா­ளி­களை தண்­டித்தே தீருவேன் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். சுமார் மூன்று மாதங்­க­ளுக்கு பின்னர் பாரா­ளு­மன்­றத்­திற்கு வருகை தந்த ஜனா­தி­பதி நேற்று பிற்­பகல் சபையில் உரை நிகழ்த்­தினார். இந்த உரையின் போதே…