பின்லாந்தில் பள்ளிவாசலொன்றின் மீது புகைக் குண்டுத் தாக்குதல்

வடக்கு பின்லாந்தில் அமைந்துள்ள பள்ளிவாசலொன்றின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை புகைக் குண்டுத் தாக்குதலொன்று நடத்தப்பட்டதாக பின்லாந்து பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதல் நடத்திய நபர் கடந்த செவ்வாய்க்கிழமை ஒலு நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலின் ஜன்னலை உடைத்துவிட்டு அதனூடாக புகைக் குண்டு வீசியுள்ளதாக ஒலு நகரப் பொலிஸ் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் காரணமாக உடமைகளுக்கு மாத்திரமே சேதம் ஏற்பட்டுள்ளது, உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மெளலவி ஆசிரியர் விவகாரம் 179 வெற்றிடங்களுக்கு விரைவில் நியமனம்

நாடெங்­கி­லு­முள்ள அர­சாங்க பாட­சா­லை­களில் 179 மௌலவி ஆசி­ரியர் வெற்­றி­டங்­களே நில­வு­கின்­றன. எழுத்துப் பரீட்­சை­யொன்று நடாத்­தப்­பட்டு விரைவில் மௌலவி ஆசி­ரியர் நிய­ம­னங்கள் வழங்­கப்­படும் என கல்வி அமைச்சின் கண்­கா­ணிப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் தெரி­வித்தார். நீண்­ட­கா­ல­மாக வழங்­கப்­ப­டா­துள்ள மௌலவி ஆசி­ரியர் நிய­மனம் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் இது தொடர்பில் தெரி­விக்­கையில், இந்­நி­ய­ம­னங்­களை வழங்­கு­வ­தற்கு விண்­ணப்­பங்கள் கோரப்­பட்டு 28…

மாவனெல்லை – வணாத்தவில்லு விவகாரம்: வெடிபொருட்கள் எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட வேன் சிக்கியது

கண்டி மற்றும் மாவ­னெல்லை ஆகிய பிர­தான நக­ரங்­களை அண்­மித்த பகு­தி­களில் ஒரே இரவில்  நான்கு இடங்­களில் புத்தர் சிலைகள் அடித்து சேத­மாக்­கப்­பட்ட  விசா­ர­ணை­களில் ஓர் அங்­க­மாக புத்­தளம் - வணாத்­த­வில்லு பகு­தியில் பெருந்­தொகை வெடி­பொ­ருட்கள் சி.ஐ.டி.யினரால் மீட்­கப்­பட்­டன. இந்த வெடி­பொ­ருட்­களை வணாத்­த­வில்லு - லக்டோ தென்­னந்­தோப்­புக்கு எடுத்துச் செல்லப் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாகக் கூறப்­படும்  என்.டப்­ளியூ. பி.ஏ. 2855 எனும் வெள்ளை வேனை சி.ஐ.டி.யினர் கைப்­பற்­றி­யுள்­ளனர். வெடி­பொருள் கடத்­தலின் பின்னர் குறித்த வேன்  கடந்த…

நேபாளத்தில் உலங்குவானூர்தி விபத்தில் சுற்றுலா துறை அமைச்சர் உட்பட 7 பேர் பலி

நேபா­ளத்தில் தப்­ளேஜங் மாவட்­டத்தில் நேற்று மலை­யுடன் மோதி உலங்கு வானூர்தி­யொன்று விபத்­துக்­குள்­ளா­னதில் நேபாள சுற்­று­லாத்­துறை அமைச்சர் உட்­பட 7 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். அதன்­படி உலங்கு வானூர்­தியில் புறப்­பட்ட போது, பதி­பாரா  பகு­தியில் உள்ள மலைப்­ப­கு­தியில் விழுந்து, நொறுங்கி விபத்­துக்­குள்­ளா­னது. அந்த பகு­தியில் உலங்கு வானூர்தி பறந்­ததைப் பார்த்த பொது­மக்கள், சில நிமி­டங்­களில் அந்த இடத்­தி­லி­ருந்து மிகப்­பெ­ரிய அளவு தீப்­பி­ழம்பு  வெளி­யா­னதைக் கண்டு அரச அதி­கா­ரி­க­ளுக்கும், தப்­ளேஜங் மாவட்ட…