ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 4 பேர் பலி

ஆப்­கா­னிஸ்­தானில் விவ­சா­யி­க­ளு­டைய களியாட்ட நிகழ்­வொன்றில் ஏற்­பட்ட குண்­டு­வெ­டிப்பில் 4 பேர் உயி­ரி­ழந்­த­துடன் பலர் காய­ம­டைந்­தனர். ஆப்­கா­னிஸ்­தானில் தென்­ப­கு­தியில் ஹெல்மண்ட் மாகா­ணத்தில் கடந்த சனிக்­கி­ழமை விவ­சா­யி­க­ளுக்­கான களியாட்ட நிகழ்வு நடந்­தது. இங்கு சுமார் 1000 பேர் கூடி­யி­ருந்­தனர். இதன்­போது திடீ­ரென குண்­டு­வெ­டிப்பு ஏற்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். காய­ம­டைந்­த­வர்கள் அரு­கி­லுள்ள வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தா­கவும் குண்­டு­வெ­டிப்பை தொடர்ந்து நிகழ்­வுகள் அனைத்தும்…

ஹஜ் யாத்­திரை 2019: முக­வரை தேர்ந்­தெ­டுக்கும் இறுதித் தினம் இன்­றாகும்

இம்­முறை ஹஜ் பய­ணிகள் 3400 பேர் புனித மக்கா செல்லத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளனர். ஹஜ் பய­ணிகள் அங்­கீ­க­ரி­க்கப்­பட்ட முக­வர்­களை இன்று தேர்ந்­தெ­டுத்­துக்­கொள்ள வேண்டும். தவறும் பட்­சத்தில் காத்­தி­ருக்­கின்ற அடுத்த விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு ஹஜ் யாத்­திரை செல்ல அனு­மதி வழங்­கப்­ப­டு­மென ஹஜ் குழு தெரி­வித்­துள்­ளது. இதே­வேளை, அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட முக­வர்­களை நாடாமல் உப முக­வர்­க­ளுக்கு பணத்­தையும் கட­வுச்­சீட்­டையும் கொடுத்து ஏமாற்­ற­ம­டையும் ஹஜ் பய­ணி­க­ளுக்கு  ஹஜ் குழுவோ முஸ்லிம் சமயப் பண்­பாட்­ட­லு­வல்கள்…

வில்பத்து வன பகுதியில் ஆக்கிரமிப்புக்கள் இல்லை

வில்­பத்து வன­ பா­து­காப்பு பகு­தியில் நில ஆக்கிரமிப்பு நட­வ­டிக்­கைகள் எதுவும் இடம்­பெ­ற­வில்லை. வன பாது­காப்பு அதி­கா­ர ­ச­பை­யினால் வில்­பத்து வன ­பா­து­காப்பு  பிரிவு  மீள் குடி­யேற்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு விடுவிக்­கப்­ப­டவும் இல்லை. இந்த வன ­பா­து­காப்பு நில அப­க­ரிப்பு இடம்­பெ­று­வ­தாக குறிப்­பிடு­வது போலி குற்றச்சாட்டுக்கள் என்றும் குறித்த வில்­பத்து வன­பா­து­காப்பு பகுதி வன­ பா­து­காப்பு அதி­கார சபையின் கட்­டுப்­பாட்டில் உள்ள­தாக சுற்றாடல் துறை இராஜாங்க அமைச்சர் அஜித் மன்ன­பெ­ரும தெரிவித்தார். மேலும் வில்­பத்து…

கல்­முனை விவகாரம்: அர­சியல் குளிர்காய்தல்

கல்­முனைத் தொகு­தியில் மீண்டும் அர­சியல் புயல் உக்­கி­ர­மாக வீசத் தொடங்­கி­யுள்­ளது. இதனால், கல்­முனைத் தொகு­தியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்கும் முஸ்லிம் காங்­கி­ரஸின் பிரதித் தலை­வரும், இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் ஏனைய கட்­சி­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்கும் அர­சி­யல்­வா­திகள் அனை­வரும் தலை­யி­டிக்­குள்­ளாகிக் காணப்­ப­டுகின்­றார்கள்.