முஸ்லிம் குடும்பங்களை பாதுகாத்த சிங்களக் குடும்பம் ஒன்றின் கதை

‘‘பெற்றோல் குண்டுச் சத்தம் கேட்­ட­வு­டனே எனக்கு மரண பீதியே ஏற்­பட்­டது. எமது கதை முடிந்து விட்­ட­தென்றே எண்­ணினோம். எமது முன்­வீட்டு சுஜீ­வனீ தங்கை எங்­களை அவ­ரது வீட்­டுக்குள் எடுத்து பாது­காக்­கா­விட்டால் எங்­க­ளுக்கு என்ன நடந்­தி­ருக்கும் என்­பது இறை­வ­னுக்­குத்தான் வெளிச்சம். எங்கள் குடும்­பத்­துடன் இந்த வீட்டில் மூன்று குடும்­பங்­க­ளுக்குப் பாது­காப்புக் கிடைத்­தது’’ இவ்­வாறு நாத்­தாண்­டியா, தும்­மோ­த­ரையைச் சேர்ந்த ஏ.கே. ஹலீமா என்ற பெண் கூறினார். கடந்த 13 ஆம் திகதி மேற்­படி பகு­தியில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக…

சவூதியில் ரமழானிற்கு பின்னர் மூன்று முன்னணி மிதவாத அறிஞர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது

பல்­வேறு பயங்­க­ர­வாதக் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்ட சவூதி அரே­பி­யாவின் முன்­னணி மித­வாத சுன்னி அறி­ஞர்கள் மூவ­ருக்கு மரண தண்­டனை விதிக்­கப்­ப­ட­வுள்­ள­தோடு ரமழான் முடிந்­த­வுடன் தண்­டனை நிறை­வேற்­றப்­ப­ட­வுள்­ள­தாக இரண்டு அர­சாங்க வட்­டா­ரங்­களும் குறித்த அறி­ஞர்­களுள் ஒரு­வரின் உற­வி­னர்­களும் தெரி­வித்­துள்­ளனர். இந்த அறி­ஞர்­களுள் மிகவும் முன்­ன­ணியில் இருப்­பவர் ஷெய்க் சல்மான் அல்-­அவ்தாஹ் ஆவார். இவர் ஷரீஆ மற்றும் ஒரு­பா­லு­றவு தொடர்பில் இஸ்­லா­மிய உலகில் ஒப்­பீட்­டு­ரீ­தியில் முன்­னேற்­ற­க­ர­மான…

போலிச் செய்திகளுக்கு முட்டுக் கொடுக்கலாமா?

குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல முஸ்லிம் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் ஏதுமிருப்பின் தமக்கு அறியத் தருமாறு பொலிசார் பொது மக்களை வேண்டியுள்ளனர். உண்மையில் இது மிகவும் வேடிக்கையானதாகும். ஒருவரை கைது செய்து தடுத்து வைத்துவிட்டு, அவர் தொடர்பான குற்றச்சாட்டுக்களைத் தாருங்கள் என பொலிசார் கூறுவது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். அப்படியானால், பொலிசார் தம்மிடம் எந்தவிதமான போதிய ஆதாரங்களுமின்றியே அவரைக் கைது செய்துள்ளனர் என அர்த்தம் கொள்ள…

32 பேரை பிணையில் விடுவித்ததற்கு யார் பெறுப்பு?

அண்­மையில் குரு­நாகல், கம்­பஹா மாவட்­டங்­களில் இன­வா­தி­களால் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராகப் பாரிய அழிவு நாச­காரம் விளை­விக்­கப்­பட்­டுள்­ளது. இதில் பெரும்­பா­லானோர் ஈடு­பட்­டுள்ள போதிலும் மிகவும் சொற்­ப­தொ­கை­யி­னரே கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அதுவும் அவ­ச­ர­காலச் சட்டம் அமுலில் இருந்த போதிலும் மினு­வாங்­கொ­டையில் கைதான 32 பேரை பிணையில் விடு­வித்­து­முள்­ளனர். இதற்குப் பொறுப்­புக்­கூற வேண்­டி­யது யார்? இந்­நி­லையில் அரசின் சட்டம், ஒழுங்கு குறித்து சந்­தே­கமே எழுந்­துள்­ளது என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான்…