புவக்பிட்டிய அபாயா சர்ச்சை ஆசிரியைகளுக்கு நிரந்தர இடமாற்றம்

அவி­சா­வ­ளை–­பு­வக்­பிட்­டிய தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்தில் கட­மை­யாற்­றிய முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரு­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்து தடை­வி­திக்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்து தற்­கா­லிக இட­மாற்றம் பெற்­றி­ருந்த  ஆசி­ரி­யைகள் மீண்டும் அப்­பா­ட­சா­லைக்குச் செல்­வ­தற்கு பழைய மாண­வர்­க­ளாலும், பெற்­றோர்­க­ளாலும் தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரி­விக்­கப்­பட்­டது. கடந்த 17 ஆம் திகதி புவக்­பிட்­டிய தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்­திற்கு கட­மைக்குச் செல்­ல­வி­ருந்த குறிப்­பிட்ட ஆசி­ரி­யைகள் தொடர்ந்து எதிர்ப்பு…

வைத்தியர் ஷாபி விவகாரம்: முறைப்பாடளித்த தாய்மார்களுக்கு மருத்துவமனைகளில் பரிசோதனை

வரு­மா­னத்தை மீறி சொத்து சேர்த்­தமை மற்றும் சட்­ட­வி­ரோத கருத்­தடை விவ­கார குற்­றச்­சாட்­டுக்­களில் சி.ஐ.டி.யில் தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­படும் நிலையில் நேற்­று­வரை 758 பேரின் வாக்­கு­மூ­லங்­களை விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் சமூக கொள்ளை குறித்த விசா­ரணை அறை அதி­கா­ரிகள் பதிவு செய்­துள்­ளனர்.  கருத்­தடை விவ­கா­ரத்தால் தாம் பாதிக்­கப்பட்­ட­தாக முறைப்­பா­ட­ளித்­துள்ள பெண்­களில் 601 பேர், மகப்­பேற்று மற்றும் பிர­சவ விஷேட வைத்­திய நிபு­ணர்கள் 7 பேர் உள்­ளிட்ட 758 பேரின் வாக்­கு­மூ­லங்­களே இவ்­வாறு பதிவு…

அஸ்கிரிய தேரர் தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும்: ஹர்ஷ

முஸ்­லிம்கள் தொடர்பில் அஸ்­கி­ரிய மகா­நா­யக்க தேரர் தெரி­வித்­துள்ள சர்ச்­சைக்­கு­ரிய கருத்­தினை அவர் வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரி­வித்­துள்ளார். '' சர்ச்­சைக்­கு­ரிய முஸ்லிம் வைத்­தி­யரை கல்­லெ­றிந்து கொல்ல வேண்டும் என அஸ்­கி­ரிய மகா­நா­யக்க தேரர் முஸ்­லிம்கள் தொடர்பில் அஸ்­கி­ரிய மகா­நா­யக்க தேரர் தெரி­வித்­துள்ள சர்ச்­சைக்­கு­ரிய கருத்­தினை அவர் வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரி­வித்­துள்ளார். '' சர்ச்­சைக்­கு­ரிய முஸ்லிம் வைத்­தி­யரை கல்­லெ­றிந்து கொல்ல…

மீண்டும் அமைச்சு பொறுப்பை ஏற்றதேன்?

அர­சாங்­கத்­திடம் நாங்கள் முன்­வைத்த முஸ்­லிம்­களின் சம­கால பிரச்­சி­னைகள் தொடர்­பாக ஜனா­தி­ப­தி­யு­டனும், பிர­த­ம­ரி­டமும் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கிறோம்.  தற்­போது சுமு­க­நிலை ஏற்­பட்டு வரு­கி­றது. முஸ்லிம் சமூகம் தொடர்­பான ஹஜ் சட்­ட­மூலம், அர­புக்­கல்­லூ­ரி­க­ளுக்­கான சட்­ட­மூலம், வக்பு சட்­டத்தில் திருத்­தங்கள் என்­பன நிலு­வை­யி­லுள்­ளன. இவற்றை நிறைவு செய்­வதைக் கருத்­திற்­கொண்டே மீண்டும் அமைச்சுப் பொறுப்­பினை ஏற்­றுக்­கொண்டேன் என அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.…