முஸ்லிம் அரசியல் தலைவர்களே!

இன்று வரை எமது நாட்டில் எதிர்­கொண்ட பிரச்­சி­னை­க­ளையும், சவால்­க­ளையும் ஆழ­மாக உற்று நோக்­கினால் மூன்று விட­யங்கள் தெளி­வாகும். எமது முஸ்லிம் சமூகம் கன கச்­சி­த­மாக துண்­டா­டப்­பட்­டி­ருக்­கி­றது. எமக்­கென்று தூர­நோக்கு சிந்­த­னையும், தூய்­மையும், ஆளு­மையும் கொண்ட ஒரு தேசியத் தலை­மை­யில்லை. எமக்கும், பிற மதத்­த­வர்­க­ளுக்­கு­மி­டை­யி­லான ஆழ­மான புரிந்­து­ணர்வும், உறவும் போதிய அளவு இல்லை. அதை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான தேசிய பொறி­மு­றைகள் பரந்த அளவில் உரு­வாக்­கப்­ப­டவும் இல்லை.

நாட்டின் நிலைமைகள் காரணமாக ஹஜ் யாத்திரையிலிருந்து 100 பேர் இதுவரை விலகல்

ஏப்ரல் மாதம் இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் மற்றும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­க­ளை­ய­டுத்து நாட்டில் அசா­தா­ரண நிலைமை உரு­வா­கி­யுள்­ளதால் இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரைக்கு உறுதி செய்­தி­ருந்த விண்­ணப்­ப­தா­ரி­களில் இது­வரை சுமார் 100 பேர் தங்கள் ஹஜ் யாத்­தி­ரையை இவ்­வ­ருடம் இரத்துச் செய்­துள்­ள­தாக அரச  ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி. சியாத் தெரி­வித்தார். இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரையை இரத்துச் செய்­துள்­ள­மை­யை­ய­டுத்து ஏற்­பட்­டுள்ள வெற்­றி­டங்­க­ளுக்கு 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்­டணம்…

தர்மசக்கர ஆடை விவகாரம்: பாதிக்கப்பட்ட பெண் மஸாஹிமா அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

கப்­பலின் சுக்கான் படம் பொறிக்­கப்­பட்ட ஆடை­ய­ணிந்­தி­ருந்த முஸ்லிம் பெண்­மணி பௌத்த தர்­ம­சக்­கரம் பொறிக்­கப்­பட்ட ஆடை அணிந்­தி­ருக்­கிறார் என தவ­றாக ஹஸ­லக பொலி­ஸா­ரினால் குற்றம் சுமத்­தப்பட்டு கைது செய்து விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­ட­மை­யினால் தனது அடிப்­படை உரிமை மீறப்­பட்­டுள்­ளமை கார­ண­மாக தனக்கு நஷ்­ட­ஈடு பெற்­றுத்­த­ரு­மாறு உயர் நீதி­மன்றில் அடிப்­படை உரிமை மீறல்  மனு­வொன்­றினைத் தாக்கல் செய்­துள்ளார். கடந்த வெள்­ளிக்­கி­ழமை இந்த அடிப்­படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. கொலன்­கொட புத­லு­கஸ்­யாய…

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வெறுப்பு பிர­சாரம் வன்­மு­றை­களை வன்­மை­யாக கண்­டிக்­கிறோம்

இலங்­கையில் முஸ்லிம் சமூ­கத்­த­வர்­க­ளுக்கு எதி­ராக சில சிங்­கள பௌத்த பெரும்­பான்மை இனத்­த­வரால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்ற வெறுப்­பு­ணர்­வு­மிக்க செயற்­பா­டுகள் குறித்து கடு­மை­யான கண்­ட­னத்தை வெளி­யி­டு­வ­துடன், இத்­த­கைய ஆபத்­தான செயற்­பா­டுகள் தொடர்பில் அர­சாங்கம் விரை­வாக உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்றும் உலக தமிழர் பேரவை கோரிக்கை விடுத்­தி­ருக்­கி­றது.இது­வி­ட­யத்தில் உலக தமிழர் பேரவை விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டி­ருப்­ப­தா­வது: கடந்த 2009 ஆம் ஆண்டில் போர் முடி­விற்குக்…