புத்தரைக் கல்லெறிந்து கொல்லும் அஸ்கிரிய புத்த மதம்!

இலங்­கையின் அரச பாது­காப்புப் பிரி­வினால் யாழ். பொது­நூ­லகம் தீவைத்துக் கொளுத்­தப்­பட்ட பேர­திர்ச்­சியை இலங்­கையின் புகழ்­பெற்ற ஒரு கவி­ஞ­ரான பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் ஒரு கவி­தை­யாக வடித்­தி­ருந்தார். அக் கவி­தையின் தலைப்பு 'புத்­தனைக் கொல்­லுதல்'. ஒருவர் கண்ட கன­வாக அக்­க­விதை புனை­யப்­பட்­டி­ருந்­தது. அக்­க­வி­தையில், பொலி­ஸா­ரினால் சுட்டுக் கொல்­லப்­பட்ட புத்­தரின் உடலம், எரிந்து சாம்­ப­லாகிக் கிடந்த யாழ் பொது­நூ­ல­கத்தின் படி­வ­ரி­சை­களில் அனா­தை­யாகக் கிடக்­கி­றது. அதைக் கண்­ணுற்ற அர­சாங்­கத்தின் அமைச்சர் ஒருவர் 'நமது…

வரலாற்றை அறியா (பெளத்த) சமூகம் அழிவிற் சேரும்

இது ஒரு தத்­து­வார்த்தம் மிக்க வார்த்­தை­யாகும். இதனைக் கருத்­திற்­கொண்டு சிந்­திக்கும் எவரும் சம­கால நிகழ்­வு­களை வைத்து திருப்தி கொள்­ள­மாட்­டார்கள். அனைத்து உயிர்­களும் சுகமே வாழப் பிரார்த்­திக்கும் துற­விகள் சிலர் அப்­படித் தேவை­யில்லை என்று தம் செயற்­பா­டுகள் மூலம் நிரூ­பித்துக் கொண்­டுள்­ளனர். இந்த நாடு முப்­பது வருட யுத்­தத்தின் மூலம் அடைந்த பின்­ன­டை­வுகள், அழி­வுகள், மர­ணங்கள் யாவையும் மறந்து போர்க்கொடி தூக்­கு­கின்­றனர். பாவம் அந்தத் துற­விகள். அவர்கள் எந்தச் சமூ­கத்­துக்­கெ­தி­ராகக் குரல் எழுப்­பு­கி­றார்­களோ…

உலமா சபையின் புதிய நிர்வாகத் தெரிவில் துறைசார் நிபுணர்கள் உள்வாங்கப்பட வேண்டும்

எதிர்­வரும் ஜூலை 13 இல் இடம்­பெ­ற­வுள்ள அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் புதிய நிர்­வாகத் தெரிவில் சம­கால இலங்கை முஸ்­லிம்­களை அசா­தா­ரண சூழ்­நி­லை­களில் வினைத்­தி­ற­னோடு வழி­ந­டாத்­தக்­கூ­டிய உல­மாக்கள் குழு­வுடன் நாட­ளா­விய ரீதியில் துறைசார் நிபு­ணர்­களும் இணைத்துக் கொள்­ளப்­படும் வகையில் புதிய நிர்­வாகத் தெரிவு ஒழுங்­குகள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென சிவில் சமூகம் சார்பில் அறிக்­கை­யொன்றை விடுத்­துள்ள அஷ்ஷெய்க் எப்.எம்.எஸ்.ஏ. அன்சார் மௌலானா தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், ஏப்ரல் 21 ஈஸ்டர்…

டாக்டர் சாபியை தடுத்து வைத்திருப்பது நியாயமற்றது

டாக்டர் சேகு சஹாப்தீன் மொஹமட் சாபி தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்­பிலோ அல்­லது வேறு ஏதா­வது பயங்­க­ர­வாதக் குழு­விலோ அங்­கத்­த­வ­ராக உள்ளார் என்­பது தொடர்பில் எந்­தவோர் உள­வுப்­பி­ரி­வுக்கும், பாது­காப்புப் பிரி­வுக்கும் தக­வல்கள் கிடைக்­க­வில்லை. அதனால் டாக்டர் சாபியை பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தொடர்ந்தும் குற்­ற­வியல் விசா­ரணைத் திணைக்­க­ளத்தில் தடுத்து வைத்­தி­ருப்­பது நியா­ய­மற்­றது என குற்­ற­வியல் விசா­ரணைத் திணைக்­களம் பாது­காப்புச் செய­லா­ள­ருக்கு கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­தி­ருப்­ப­தாக அத்­தி­ணைக்­க­ளத்தின்…