மாண­வர்­களின் ஆங்­கில அறிவை மேம்­ப­டுத்த கல்­வி­ய­மைச்சு திட்டம்

ஒரு நாட்டின் கல்­வித்­து­றையே புத்­தி­ஜீ­வி­க­ளையும் சிறந்த தலை­வர்­க­ளையும் உரு­வாக்­கு­கி­றது. அத­னா­லேயே சர்­வ­தே­சத்தில் கல்­விக்கு முக்­கிய இடம் வழங்­கப்­பட்­டுள்­ளது. எமது நாட்டில் இல­வசக் கல்வி வழங்­கப்­ப­டு­கி­றது. கல்­விக்­கென ஓர் அமைச்சும் உயர்­கல்­விக்­கென மேலுமோர் அமைச்சும் செயற்­பட்டு வரு­கி­றது. எமது மாண­வர்­களின் பாடத்­திட்­டத்தில் காலத்­துக்­குக்­காலம் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. மாண­வர்­களின் ஆங்­கி­ல­மொழி அறி­வினை மேம்­ப­டுத்­து­வ­தற்கு நாட்­டி­லுள்ள அனைத்து அர­சாங்கப் பாட­சா­லை­க­ளிலும்…

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புக்கும் ஹஜ்ஜுல் அக்பருக்கும் தொடர்பில்லை

இலங்கை ஜமா­அத்தே இஸ்­லா­மிக்கோ அதன் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்­ப­ருக்கோ தடை­செய்­யப்­பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்­பு­டனோ அல்­லது வேறு எந்த பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளு­டனோ எத்­த­கைய உறவும் இல்லை என ஜமா­அத்தே இஸ்­லாமி அமைப்பு தெரி­வித்­துள்­ளது. இது விட­ய­மாக அவ்­வ­மைப்பு வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, இலங்கை ஜமா­அத்தே இஸ்­லா­மியின் முன்னாள் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரி­வி­னரால் நேற்று அதி­காலை கைது செய்­யப்­பட்டார். தேசிய தௌஹீத்…

ஜனா­தி­ப­தியை சாட்­சி­ய­ம­ளிக்­கு­மாறு தெரி­வுக்­குழு எழுத்து மூலம் அழைப்பு

ஈஸ்டர் தாக்­குதல் குறித்த விசா­ர­ணைகள் நடத்தும் பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சாட்­சி­ய­ம­ளிக்க வரு­மாறு தெரி­வுக்­குழு ஜனா­தி­ப­திக்கு எழுத்து மூலம் அறி­வித்தல் விடுத்­துள்­ளது.  ஜனா­தி­பதி தெரி­வுக்­கு­ழு­விற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கினால் மட்­டுமே அறிக்­கையை முழு­மைப்­ப­டுத்த முடியும் எனவும் தெரி­வுக்­குழு சுட்­டிக்­காட்­டு­கின்­றது. கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தி பாரா­ளு­மன்­றத்­திற்கு அறிக்கை…

நிகாப், புர்கா விவகாரம் :

இலங்­கையில் கடந்த நான்கு மாதங்­க­ளாக அமுல்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த அவ­சர கால சட்டம் நீக்­கப்­பட்­டுள்ள நிலையில், அதன் கீழ் தடை செய்­யப்­பட்ட முகத்தை முழு­மை­யாக மறைக்கும் புர்கா மற்றும் நிகாப் போன்ற ஆடை­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட தடை தொடர்ந்தும் அமுலில் இருக்­குமா இல்­லையா என்­பது தொடர்பில் தெளி­வற்ற நிலை ஏற்­பட்­டுள்­ளது.  கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வாதத் தாக்­குதல் சம்­ப­வத்­தை­ய­டுத்து, ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி இரவு முதல் அவ­சர கால சட்­டத்தை பாது­காப்பு அமைச்­ச­ரான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால…