விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 05

பாரம்­ப­ரிய மத்­ரஸா கல்வி முறை தீவி­ர­வா­தத்­திற்கு வகை­செய்­கி­றது என்ற ஒரு பிழை­யான எடு­கோளின் பின்­ன­ணியில் மத்­ரஸா கல்­வியை ஒழுங்­கு­ப­டுத்தும் சட்­ட­மூலம் (Madrasa Education Regulatory Bill) எனும் பெயரில் விவா­திக்­கப்­பட்ட மசோதா தற்­போது இலங்கை இஸ்­லா­மிய கல்விச் சட்டம் (Sri Lanka Islamic Education Act) எனப் பெயர் மாற்றம் பெற்­றுள்­ளது. 13 பக்­கங்­களைக் கொண்ட இச்­சட்ட மூலம் 7 பிர­தான பகு­தி­க­ளையும் 36 உப­பி­ரி­வு­க­ளையும் உள்­ள­டக்­கி­யுள்­ளது. இஸ்­லா­மிய கல்வி நிறு­வ­னங்­களைப் பதிவு செய்தல், மேற்­பார்வை செய்தல்,…

மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகளில் 75 வீதமானோர் முஸ்லிம்கள் என்பது கவலைக்குரியது

நீண்ட கால­மாக சிறைச்­சா­லைகள் துறையில் கட­மை­யாற்­றிய நிலையில் கடந்த 16.08.2019 முதல் ஓய்வு பெற்றுச் செல்லும் மட்­டக்­க­ளப்பு சிறைச்­சா­லையின் உதவி அத்­தி­யட்­சகர் கே.எம்.எச்.யு.அக்பர் 'விடி­வெள்ளி' க்கு வழங்கி செவ்வி. நேர்­கண்­டவர்: எம்.எஸ்.எம்.நூர்தீன் Q சிறைச்­சாலை அதி­காரி பத­விக்கு நீங்கள் வந்­தது எப்­படி? பதில்: நான் சிறைச்­சா­லை­யிலே இரண்டாம் தர ஜெயிலராக 1985 ஆம் ஆண்டு பதவி ஏற்றேன். நான் இந்தப் பதவி ஏற்­ப­தற்கு முன்பு விளை­யாட்­டுத்­து­றையில் உதை­பந்­தாட்­டத்தில் மிகவும் முன்­னி­லையில் இருந்தேன். 1984 ஆம்…

‘முப்பாய்ச்சலில் தேசிய சாதனையை விரைவில் முறியடிப்பேன்’

கேள்வி:உங்­க­ளைப்­பற்றி விடி­வெள்ளி வாச­கர்­க­ளுக்கு கூறுங்கள்? பதில்: நான் ஸப்ரீன் அஹ்மத். வெலி­கா­மத்தைச் சேர்ந்­தவன். எனது உம்மா பஃக்­ரியா, கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்­டவர். வாப்பா நஜி­முதீன் வெலி­கா­மத்தைச் சேர்ந்­தவர். எமது குடும்­பத்தில் எனக்கு மூத்த சகோ­தரி ஒரு­வரும், சகோ­தரர் ஒரு­வரும், இளைய சகோ­தரர் ஒரு­வரும் உள்­ளனர். தந்தை சிறிய வியா­பா­ர­மொன்றை மேற்­கொள்­கிறார். தாயாரும், மூத்த சகோ­த­ரியும் வீட்டுத் தலை­வி­க­ளாக உள்­ளனர். நானா ஸதாம் விஞ்­ஞா­னத்­து­றையில் கற்று தற்­போது மருந்து உற்­பத்தி நிறு­வ­ன­மொன்றில்…

ஏப்ரல் 21 இன் பின்னர் முக்கராகுளம் கிராமத்தில் கைதான இரு சகோதரர்கள்

தவ்ஹீத் ஜமா­அத்­துடன் தொடர்­பு­களைப் பேணி­ய­துடன், அடிப்­ப­டை­வாத மற்றும் பயங்­க­ர­வாதக் கருத்­துக்­களைப் பரப்பி அவற்­றுக்கு ஆதரவு வழங்­கி­ய­தாக கூறப்­பட்டு கடந்த மூன்று மாதங்­க­ளாக சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ள இரண்டு முஸ்லிம் சகோ­த­ரர்­களின் குடும்­பங்கள் தமது உண்மை நிலையை வெளிக்­கொண்­டு­வர சட்ட உத­வியை நாடும் சம்­ப­வ­மொன்று ஹொரவப் பொத்­தா­னையில் பதி­வா­கி­யுள்­ளது. இவர்­களுள் ஒருவர் அப்துல் மஜீத் நியாஸ். மற்­ற­யவர் அவ­ரது சகோ­தரர் அப்துல் மஜீத் நிஸார். இரு­வரும் ஹொர­வப்­பொத்­தானை முக்­க­ர­குளம் பகு­தியைச்…