இலங்கையும் சவூதியும் பயங்கரவாதத்தை ஒழிக்கும் குறிக்கோளுடன் செயற்படுகின்றன

பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்பது இலங்­கையைப் போன்றே சவூதி அரே­பி­யா­வி­னதும் குறிக்­கோ­ளாகும் எனத் தெரி­வித்­துள்ள அந்­நாட்டு சபா­நா­யகர் கலா­நிதி அப்­துல்லா பின் மொஹமட் பின் இப்­ராஹிம் அஷ் ஷெயின், பயங்­க­ர­வாதம் என்­பது குறித்­த­வொரு சம­யத்­திற்கோ இனத்­திற்கோ வரை­ய­றுக்­கப்­பட்­ட­தல்ல என்றும் குறிப்­பிட்­டுள்ளார். இலங்­கைக்கு வரு­கை­தந்­துள்ள சவூதி அரே­பி­யாவின் சபா­நா­யகர் செவ்­வாய்­க்கி­ழமை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டி­ய­போதே இதனைத்…

4/21 தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதலாக சித்திரிக்க நடவடிக்கை எடுத்தவருக்கு விளக்கமறியல்

4/21 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலை தாக்­கு­தல்­களை ஐ.எஸ். ஐ.எஸ். சர்­வ­தேச பயங்­க­ர­வா­திகள் முன்­னெ­டுத்­த­தாக சித்­தி­ரிக்க, விசேட வலை­ய­மைப்­பொன்­றூ­டாக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­த­தாகக் கூறப்­படும் தடை செய்­யப்­பட்ட தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்­பினர் ஒரு­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க கோட்டை நீதிவான் ரங்க திஸா­நா­யக்க நேற்று உத்­த­ர­விட்டார். கொழும்பு கிங்ஸ்­பெரி ஹோட்­டலில் நடாத்­தப்­பட்ட தற்­கொலை தாக்­குதல் விவ­கார விசா­ர­ணை­களின் போது சந்­தேக நபர் தொடர்பில் தகவல் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு, பயங்­க­ர­வாத…

ஈரான் விவகாரத்தில் கடும்போக்கிலிருந்து தளர்வை வெளிப்படுத்தும் டொனால்ட் ட்ரம்ப்

பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் அண்­மையில் நடை­பெற்ற ஜி-7 உச்சி மாநாட்டின் போது அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தனது நாடு ஈரானில் ஒரு தலை­மைத்­துவ மாற்­றத்தை எதிர்­பார்க்­க­வில்லை என்று பிரெஞ்சு ஜனா­தி­பதி இம்­மா­னுவேல் மக்­ரோ­னிடம் கூறி­யி­ருந்தார். 'இந்த நாட்டில் முன்­னரும் பல தட­வைகள் தலை­மைத்­துவ மாற்றம் இடம்­பெற்­றி­ருந்­தது. அதனால் பல­னேற்­ப­ட­வில்லை" என்று ட்ரம்ப் கூறினார். பல மாத­கால பதற்ற அதி­க­ரிப்­பிற்குப் பிறகு வாஷிங்­ட­னுக்கும், தெஹ்­ரா­னுக்கும் இடையே உத்­தேச பேச்­சு­வார்த்தை ஒன்­றுக்­கான நம்­பிக்­கை­யான…

கோத்தாபய, பொதுபலசேனா அமைப்பின் ஆதரவாளரல்ல

பொது­ஜன பெர­மு­னவின் ஜனாதிபதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ பொது­பலசேனா அமைப்பின் ஆதரவாளர் என்ற கருத்து முஸ்­லிம்கள் மத்தியில் பரப்­பப்­பட்­டு­வ­ரு­கி­றது. இது தவ­றான கருத்­தாகும். கோத்­தா­பய ராஜபக் ஷ முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளுக்கு உத்­த­ர­வாதம் வழங்­கி­யுள்ளார். அனைத்து மதங்­க­ளுக்கும் சம உரிமை வழங்­கு­வதே அவ­ரது கொள்­கை­யாகும் என பொது­ஜன முஸ்லிம் முன்­ன­ணியின் கொழும்பு மத்திய அமைப்பாளரும் முன்னாள் மத்­திய மாகாண சபை உறுப்பி­ன­ரு­மான ஏ.எல்.எம்.உவைஸ் தெரி­வித்தார். பொது­ஜன பெர­மு­னவின் ஒரு பிரி­வான பொது­ஜன…