முஸ்லிம் தனித்துவ அரசியலின் அடையாளம்

ஒரு சமூ­கத்தின் எழுச்சி நோக்­கிய பய­ணத்­திற்கும், வீழ்ச்சி நோக்­கிய நகர்­வுக்கும் கார­ண­மாக அமை­வது ஆன்­மீக, அர­சியல் ரீதியில் அச்­ச­மூ­கத்­திற்கு தலைமை வகிக்கும் தலை­வர்­களின் வழி­காட்­டல்­கள்தான். தலை­வர்­களின் முறை­யான, செயற்­றி­றன்­மிக்க வழி­காட்­டல்­களே சமூ­கத்தின் வளர்ச்­சியில் செல்­வாக்கு செலுத்தும் சமூகக் கட்­ட­மைப்புக் கூறு­களின் விருத்­திக்கு கார­ண­மாக அமை­கி­றது. சமூக மட்­டத்­தி­லுள்ள துறை­க­ளுக்கு துறை­சார்ந்த தலை­வர்கள் தலை­மைத்­துவம் வழங்­கி­னாலும், அச்­ச­மூ­கத்தின் சார்பில் அர­சியல் துறையில் தலை­மைத்­துவம்…

வாக்குரிமையை பயன்படுத்தி காணிகளை மீட்டெடுப்போம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களை முன்னிறுத்துவது தொடர்பில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவுகின்ற நிலையில் சிறுபான்மை மக்களின் ஆதரவையும் பெறக் கூடிய ஒருவராலேயே இம்முறை தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற கருத்துக்கள் வலுப்பெற ஆரம்பித்துள்ளன. அரசியல் தலைவர்கள் முன்வைக்கும் கருத்துக்களும் சில உத்தியோகப்பற்றற்ற ஆய்வுகளும் இதனையே கூறிநிற்கின்றன. இந் நிலையில் சிறுபான்மை மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள் தமது வாக்குப் பலத்தைப் பயன்படுத்தி சமூகம் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டியது காலத்தின்…

நெருக்கடிகளுக்கு கோத்தாபய ராஜபக் ஷ ஒரு தீர்வல்ல நெருக்கடியின் ஒரு வெளிப்பாடே ராஜபக் ஷ முகாம்

'ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்கும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ இலங்கை இன்று எதிர்­நோக்கும் நெருக்­க­டி­க­ளுக்கு ஒரு தீர்­வல்ல. உண்­மையில் அந்த நெருக்­க­டியின் ஒரு வெளிப்­பாடே ராஜபக் ஷ முகாம். அவர்கள் இனங்­க­ளுக்­கி­டையில் பிளவை உரு­வாக்­கு­வ­தற்கு நாட்டு மக்­களின் பாது­காப்பைத் தாரை­வார்த்­தார்கள். அவர்­க­ளா­கவே உரு­வாக்­கிய பிரச்­சி­னை­யினால் தேசிய பாது­காப்­பிற்குத் தோன்­றிய அச்­சு­றுத்­தலை தாங்­க­ளா­கவே மீட்­டுத்­தரப் போவ­தாக இப்­பொ­ழுது உறுதி…

ஞானசாரரின் விடுதலைக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை டிசம்பரில்

நீதி­மன்­றினை அவ­ம­தித்த குற்­றத்தில் 6 வருட கால சிறைத்­தண்­டனை அனு­ப­வித்­து­வந்த பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் பொது மன்­னிப்பின் கீழ் விடு­தலை செய்­யப்­பட்­ட­மைக்கு எதி­ராக உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள அடிப்­படை உரிமை மனுக்கள் இரண்­டினை எதிர்­வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­வ­தற்கு உயர் நீதி­மன்றம் தீர்­மா­னித்­துள்­ளது. காணாமல் போன ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொ­டவின் மனைவி சந்­தியா…