ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் : தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை குறித்து இன்றைய தினம் ஆராய்வு

ஈஸ்டர் தாக்­குதல் குறித்து ஆராய நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு இன்று கூடி இறு­தி­ய­றிக்கை குறித்து ஆராயவுள்ளது. தெரி­வுக்­கு­ழுவின் இறுதி அறிக்­கையை எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் முதலாம் வாரத்தில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கவும் தீர்­மா­னித்­துள்­ளது. ஈஸ்டர் தாக்­குதல் குறித்து ஆராய ஜனா­தி­பதி நிய­மித்த மூவர்­கொண்ட குழுவின் அறிக்­கை­யையும் தெரி­வுக்­குழு பெற்­றுக்­கொண்­டுள்­ளது.  கடந்த ஏப்ரல் மாதம் இடம்­பெற்ற ஈஸ்டர் தாக்­கு­த­லை­ய­டுத்து மே மாதம் 22 ஆம் திகதி சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­வினால்…

நிகாப் அணிவதை பொது இடங்களில் தவிர்க்கவும்

அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்­டதன் மூலம் நிகாப், புர்கா அணி­வ­தற்கு இருந்த தடை நீக்­கப்­பட்­ட­தாகத் தெரி­விக்க முடி­யாது. அத்­துடன் இதனை சட்­டத்தால் தடுக்கத் தேவை­யில்லை. மாறாக, பொது இடங்­களில் இதனை தவிர்த்­துக்­கொள்­ளு­மாறே அணி­ப­வர்­க­ளிடம் தாழ்­மை­யுடன் கேட்­டுக்­கொள்­கின்றோம் என ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வாசு­தேவ நாயக்­கார தெரி­வித்தார். சோஷலிச மக்கள் முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே…

முஸ்லிம் தனியார் சட்டம் : திருத்தங்களை அவசரமாக நிறைவேற்றிவிட முடியாது

அர­சி­யல்­வா­திகள் தேர்தல் கால­கட்­டத்தில் அவ­ச­ரப்­ப­டு­கி­றார்கள் என்­ப­தற்­காக முஸ்லிம் விவாக, விவா­கரத்துச் சட்ட திருத்த வரை­பினை பாரா­ளு­மன்­றத்தில் உட­ன­டி­யாகச் சமர்ப்­பித்து அதற்­கான அங்­கீ­கா­ரத்தைப் பெற்றுக் கொள்ள முடி­யாது. திருத்­தங்­க­ளுக்­கான சட்ட வரை­பினை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிப்­ப­தற்கு விதி­மு­றைகள் இருக்­கின்­றன. அதற்­கி­ணங்க இந்த செயற்­பா­டு­க­ளுக்கு சுமார் ஒரு­வ­ருட காலம் தேவைப்­ப­டலாம் என முஸ்லிம் சமய விவ­கார அமைச்சின் பணிப்­பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரி­வித்தார். முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச்…

விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 10

இலங்­கையின் அண்­மைக்­கால விவா­தங்­களில் சிங்­கள இனத்­து­வே­ஷி­களின் பேசு­பொ­ருள்­களில் ஒன்று ஷரீஆ. மட்­டக்­க­ளப்பு ஷரீஆ பல்­க­லைக்­க­ழகம் என்று தொடங்கி நாட்டில் சில முஸ்லிம் கிரா­மங்­களில் ஷரீஆ சட்டம் நடை­மு­றை­யி­லுள்­ளது என்றும் முழு­நாட்­டை­யுமே ஷரீ­ஆவின் கீழ் கொண்­டு­வர முஸ்­லிம்கள் முயற்­சிக்­கி­றார்கள் என்றும் கடும்­போக்­கு­வா­திகள் பிர­சாரம் செய்து வரு­கின்­றனர். ஷரீ­ஆவைப் பற்­றிய இந்தப் பூச்­சாண்டி இன்று நேற்­றல்ல, வர­லாற்றின் சில கால­கட்­டங்­களில் இது­போன்ற புர­ளியைக் கிளப்­பி­ய­வர்கள் இருந்தே வந்­துள்­ளனர். 2001…