ரணிலின் ஆத­ர­வுடன் கள­மி­றங்­கி­யுள்ளேன்

எம்­மிடம் குடும்ப அர­சியல் இல்லை, நாட்டின் சகல மக்­க­ளையும் சிந்­தித்து சக­ல­ரதும் ஒத்­து­ழைப்­புடன் கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பூரண ஆத­ர­வுடன் நான் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­கி­யுள்ளேன் என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அமைச்சர் சஜித் பிரே­ம­தாச கூறினார்.  நாட்­டி­லுள்ள ஒன்­பது மாகாண மக்­களின் ஒத்­து­ழைப்­பையும் எதிர்­பார்ப்­ப­தாக அவர் கூறினார். கொலன்­னா­வையில் நேற்று இடம்­பெற்ற மக்கள் சந்­திப்பில் உரை­யாற்­றும்­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும்…

தனி நபர்களுக்கு இடையிலான இருவேறு சம்பவங்களால் கிரிந்தவில் வன்முறைகள் சொத்துக்களுக்கு சேதம்

தனி­ந­பர்­க­ளுக்கு இடையே இடம்­பெற்ற இரு­வேறு சம்­ப­வங்கள், வன்­மு­றை­க­ளாக பரிணா­ம­ம­டைந்­ததன் விளை­வாக மாத்­தறை - ஹக்­மன பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கிரிந்­தவில் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான வீடுகள், சொத்­துக்­க­ளுக்கு வன்­முறைக் கும்­ப­லொன்­றினால் சேதம் விளை­விக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் சுமார் 15 வீடுகள், வாக­னங்கள் உள்­ளிட்ட சொத்­துக்­க­ளுக்கு சேதம் விளை­விக்­கப்பட்­டுள்ள நிலையில், அவற்றின் பெறு­ம­தி­யினை மதிப்­பீடு செய்யும் பணிகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளன. இதனால் பிர­தே­சத்தில் கடந்­த­வார இறு­தியில் அச்­சத்­துடன்…

மட்டு. சிறை­யி­லுள்ள சந்­தேக நபர்கள் 64 பேருக்கு தொடர்ந்து விளக்­க­ம­றியல்

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சம்­ப­வத்­தை­ய­டுத்து காத்­தான்­கு­டியில் கைது­செய்­யப்­பட்ட 64பேரின் விளக்­க­ம­றியல் எதிர்­வரும் ஒக்­டோபர் 10 ஆம் திகதி வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது. நேற்­றைய தினம் மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி ஏ.சி. ரிஸ்வான் முன்­னி­லையில் குறித்த சந்­தேக நபர்கள் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­போதே, அவர்­களை எதிர்­வரும் ஒக்­டோபர் 10 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ரவு பிறப்­பித்தார். சஹ்­ரா­னிடம் ஆயுதப் பயிற்சி பெற்­ற­தாக சந்­தே­கிக்­கப்­படும் நபர்கள் உள்­ளிட்ட பலரும் ஏப்ரல் மாதம் 21 ஆம்…

போதிய சட்­டங்கள் இன்­மையே சுயா­தீன தேர்­தலை நடத்த சவால்

தேர்தல் வன்­மு­றைகள் தொடர்பில் உறு­தி­யான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு வலு­வான சட்­டங்கள் இல்­லா­மையும், நடை­மு­றையில் இருக்­கின்ற சட்­டங்­களை அமுல்­ப­டுத்­து­வதில் உள்ள தாம­த­முமே சுதந்­தி­ர­மா­னதும், நீதி­யா­ன­து­மான தேர்­தல்­களை நடத்­து­வதில் காணப்­ப­டு­கின்ற முதன்­மை­யான சவா­லாகும் என்று சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­தி­ருக்­கிறார்.  மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் கண்­கா­ணிப்பு மற்றும் மீளாய்வுப் பிரிவின் பணிப்­பா­ள­ராகக் கட­மை­யாற்­றிய காலஞ்­சென்ற துசிதா சம­ர­சே­க­ரவை…