அறுவாக்காலு பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிராக பொலிஸில் 200 முறைப்பாடுகள்

புத்தளம், அறுவாக்காலு பகுதியில் குப்பை கொட்டுவதால் சூழல் மாசடைவதாகத் தெரிவித்து கரைத்தீவு மற்றும் சேராக்குளி மக்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை வண்ணாத்தவில்லு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகள் டிப்பர் வாகனங்கள் மூலம் புத்தளம் அறுவாக்காலு பகுதியில் கொட்டப் படுகின்றன. இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளால் சூழல் மாசடைவதாகத் தெரிவித்து சேரக்குளி மற்றும் கரைதீவு பகுதியைச் சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட மக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். எனினும்,…

ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக மகேஷ் சேன­நா­யக்க

தேசிய மக்கள் இயக்­கத்தின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக ஓய்­வு­பெற்ற இரா­ணுவத் தள­பதி மகேஷ் சேன­நா­யக்க நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இது தொடர்­பி­லான நிகழ்வு நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பு சுக­த­தாச உள்­ளக விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­றது. இங்கு உரை­யாற்­றிய சேன­நா­யக்க, ஜனா­தி­பதி தேர்­தலில் கள­மி­றங்­கு­மாறு தன்­னிடம் புத்­தி­ஜீ­வி­களும் சிவில் சமூக அமைப்­பு­களும் விடுத்த வேண்­டு­கோ­ளுக்­க­மைய தேசிய மக்கள் இயக்­கத்தின் வேட்­பா­ள­ராக முன்­வந்­தி­ருப்­ப­தையும் இலங்­கைக்கு மாற்று சக்­தி­யொன்று தேவை என்றும் அந்த சக்தி தானே…

ரணிலின் ஆத­ர­வுடன் கள­மி­றங்­கி­யுள்ளேன்

எம்­மிடம் குடும்ப அர­சியல் இல்லை, நாட்டின் சகல மக்­க­ளையும் சிந்­தித்து சக­ல­ரதும் ஒத்­து­ழைப்­புடன் கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பூரண ஆத­ர­வுடன் நான் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­கி­யுள்ளேன் என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அமைச்சர் சஜித் பிரே­ம­தாச கூறினார்.  நாட்­டி­லுள்ள ஒன்­பது மாகாண மக்­களின் ஒத்­து­ழைப்­பையும் எதிர்­பார்ப்­ப­தாக அவர் கூறினார். கொலன்­னா­வையில் நேற்று இடம்­பெற்ற மக்கள் சந்­திப்பில் உரை­யாற்­றும்­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும்…

தனி நபர்களுக்கு இடையிலான இருவேறு சம்பவங்களால் கிரிந்தவில் வன்முறைகள் சொத்துக்களுக்கு சேதம்

தனி­ந­பர்­க­ளுக்கு இடையே இடம்­பெற்ற இரு­வேறு சம்­ப­வங்கள், வன்­மு­றை­க­ளாக பரிணா­ம­ம­டைந்­ததன் விளை­வாக மாத்­தறை - ஹக்­மன பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கிரிந்­தவில் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான வீடுகள், சொத்­துக்­க­ளுக்கு வன்­முறைக் கும்­ப­லொன்­றினால் சேதம் விளை­விக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் சுமார் 15 வீடுகள், வாக­னங்கள் உள்­ளிட்ட சொத்­துக்­க­ளுக்கு சேதம் விளை­விக்­கப்பட்­டுள்ள நிலையில், அவற்றின் பெறு­ம­தி­யினை மதிப்­பீடு செய்யும் பணிகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளன. இதனால் பிர­தே­சத்தில் கடந்­த­வார இறு­தியில் அச்­சத்­துடன்…