எமக்கிருப்பது தோல்விகண்ட ஒரு நாடு

நாடு தற்­போது முகம் கொடுக்­கின்ற பிரச்­சி­னை­களை இன்னும் அதி­க­ரிப்­ப­தா­கவே ஜனா­தி­பதித் தேர்தல் அமையப் போகின்­றது. ஜனா­தி­பதித் தேர்­தலில் யார் வெற்­றியைப் பெற்­ற­போ­திலும் நாடு தற்­போது முகம் கொடுக்கும் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கு முடி­யாத நிலையே ஏற்­ப­டப்­போ­கின்­றது. ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றி­பெறும் தமது அபேட்­சகர் பெயர்கள் வெளி­யி­டப்­பட்ட நிலையில் அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது தி­ருத்­தத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள விதி­மு­றை­க­ளுக்­க­மைய ஜனா­தி­பதி என்­பது ஒரு பெய­ர­ளவுப் பத­வி­யா­கவும் அரசு…

இரும்புத்திரையை உடைத்திடுவோம்!

நாட்டில் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான பௌத்த இன­வாத கடும்­போக்­கா­ளர்­களின் ஆதிக்கம் நாடு பூரா­கவும் இருந்து கொண்­டி­ருக்­கின்­றது. இதற்கு காவல்­து­றை­யி­னரும், அர­சாங்­கமும் துணை­யாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர் என்­ப­தற்கு பல சான்­றுதல் உள்­ளன. அச்­சான்­று­களில் ஒன்­றாக நீதி­மன்­றத்தின் உத்­த­ர­வையும் மீறி நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய வளா­கத்தில் முல்­லைத்­தீவு குரு­கந்த ரஜ­மஹா விகா­ரையின் அதி­பதி கொழும்பு மேதா லங்­கார தேரரின் உடல் தகனம் செய்­யப்­பட்ட விவ­கா­ரமும் வர­லாற்றில் இடம்­பி­டித்­துள்­ளது. இந்த சம்­பவம்…

ஷாபியின் அடிப்­படை உரிமை மீறல் மனு அடுத்த வருடம் வரை ஒத்­தி­வைப்பு

குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் மகப்­பேற்று மற்றும் பெண்­ணியல் நோய் தொடர்­பி­லான வைத்­தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி தாக்கல் செய்­தி­ருந்த அடிப்­படை உரிமை மனு மீதான பரி­சீ­ல­னையை அடுத்த வருடம் ஜன­வரி மாதம் 24 ஆம் திக­திக்கு உயர் நீதி­மன்றம் ஒத்­தி­வைத்­தது. சட்­ட­வி­ரோ­த­மாகக் கருத்­தடை சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொண்­டமை, முறை­யற்ற வகையில் நிதி சேக­ரித்­தமை உள்­ளிட்ட பல்­வேறு குற்­றச்­சாட்­டு­களின் கீழ் கைது செய்­யப்­பட்டு குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­னரால் தாம் தடுத்து வைத்­தி­ருந்­த­மையை ஆட்­சே­பித்து,…

யானை­களின் மர்ம மர­ணங்கள் தும்­பிக்­குளம் காட்டில் சோதனை

ஹப­ரனை - ஹிரி­வட்­டுன, தும்­பிக்­குளம் காட்டில் 7 பெண் யானைகள் மர்­ம­மான முறையில் உயி­ரி­ழந்­துள்­ளமை தொடர்பில் விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­க­ளத்தின் அறி­வு­றுத்­தலின் கீழ் சீகி­ரிய வன­ஜீ­வ­ரா­சிகள் அலு­வ­லகம் ஊடாக இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில், யானை­களின் மர­ணத்தின் பின்­ன­ணியில் பாரிய குற்­ற­மொன்று இருக்­க­லா­மென சந்­தே­கிக்­கப்­படும் நிலையில் அது­தொ­டர்பில் விசா­ர­ணைகள் சி.ஐ.டி. எனப்­படும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைப்­ப­தற்­கான…