பொதுஜன பெரமுன சிறுபான்மையினரை அச்சுறுத்தி பிரசாரத்தை முன்னெடுக்கிறது

ஸ்ரீலங்கா பொது ஜன பெர­மு­னவைச் சேர்ந்தோர் சிறு­பான்மை மக்­களை அச்­சு­றுத்தி தேர்தல் பிர­சா­ரத்தை மேற்­கொண்டு வரு­வ­தாக குற்­றஞ்­சாட்­டி­யி­ருக்கும் திறன்கள் அபி­வி­ருத்தி மற்றும் தொழிற்­ப­யிற்சி பிரதி அமைச்சர் கரு­ணா­ரத்ன பர­ண­வி­தான, தாம் ஜன­நா­யக ரீதி­யி­லேயே தேர்தல் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்­கப்­போ­வ­தா­கவும் குறிப்­பிட்டார். நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போது இவ்­வாறு தெரி­வித்த அவர் தொடர்ந்து கூறி­ய­தா­வது, …

20 வருடங்களில் 90 ஆயிரம் பேர் மதமாற்றப்பட்டு கட்டாய திருமணம்

இலங்­கையில் கடந்த 20 ஆண்­டு­களில் 90 ஆயிரம் தமிழ், சிங்­க­ள­வர்கள் முஸ்லிம் மதத்­திற்கு மாற்­றப்­பட்டு திரு­மணம் செய்து கொடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் வலுக்­கட்­டா­ய­மாக இவை­யெல்லாம் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அது­ர­லியே ரதன தேரர் தெரி­வித்தார். முஸ்லிம் காதி சட்­டத்தை கட்­டுப்­ப­டுத்தும் வகையில் திரு­மண சட்­டத்தில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தும் தனி­நபர் பிரே­ரணை ஒன்­றி­னையும் பாரா­ளு­மன்­றத்­திற்கு கொண்­டு­வ­ர­வுள்­ள­தாவும் அவர் கூறினார்.  அது­ர­லியே ரதன தேரர் மற்றும் சிங்­கள அமைப்­புக்கள் இணைந்து…

கிழக்கில் மீண்டும் தேடுதல் நடவடிக்கைகள் திடீர் சோதனை சாவடிகளும் அமைப்பு

அம்­பாறை மாவட்­டத்தின் தமிழ்­பேசும் மக்கள் செறிந்து வாழும் நாவி­தன்­வெளி பகு­தியில் புதிய சோதனைச் சாவடி அமைக்­கப்­பட்­டுள்­ள­துடன், சாய்ந்­த­ம­ருது பகு­தி­களில் இரா­ணு­வத்­தி­னரின் குழு­வொன்று மற்­று­மொரு பாரிய தேடுதல் நட­வ­டிக்­கை­யொன்றை முன்­னெ­டுத்­துள்­ளது. நேற்று திங்­கட்­கி­ழமை திடீ­ரென உழவு இயந்­தி­ரத்தில் வந்த சுமார் 15 இற்கும் அதி­க­மான இரா­ணு­வத்­தினர் நாவி­தன்­வெளி பிர­தேச செய­ல­கத்­திற்கு அருகே உள்ள சவ­ளக்­கடை சந்­தியில் சோதனை சாவ­டி­யொன்றை அமைத்து சோதனை நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தனர். அதே­போன்று…

கோத்தபாயவை இலங்கை பிரஜையாக ஏற்கக் கூடாது

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரும், முன்னாள் பாது­காப்பு செய­லா­ள­ரு­மான கோத்­தா­பய ராஜ­பக்­சவை இலங்கை பிர­ஜை­யாக ஏற்­றுக்­கொள்­வதை தடுத்து உத்­த­ர­வொன்றைப் பிறப்­பிக்­கு­மாறு கோரி, மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் 'செட்­டி­யோ­ராரி' எழுத்­தாணை (Certiorari writ) மனு­வொன்று தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்­க­ளான காமினி வெயங்­கொட மற்றும் பேரா­சி­ரியர் சந்­ர­குப்த தேனு­வர ஆகியோர் தாக்கல் செய்­துள்ள இந்த மனுவை மூவ­ர­டங்­கிய நீதி­ப­திகள் குழாம் முன்­னி­லையில் நாளை ஒக்­டோபர் 2 ஆம் திகதி…