2020 ஹஜ் பயண ஏற்பாடுகளை சிக்கலின்றி முன்னெடுக்க திட்டம்

அடுத்த வருட ஹஜ் கட­மையை பிரச்­சி­னைகள் எது­வு­மின்றி முன்­னெ­டுப்­ப­தற்­கான திட்­டங்­களை வகுத்­துள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் தெரி­வித்தார். இத­ன­டிப்­ப­டையில் அடுத்த வரு­டத்­திற்­கான ஹஜ் கட­மையை 25 ஆயிரம் ரூபா மீள கைய­ளிக்கப் படக்­கூ­டிய பதிவுக் கட்­ட­ணத்தைச் செலுத்தி ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் தங்­க­ளது பய­ணத்தை உறுதி செய்­யு­மாறு கோரப்­ப­ட­வுள்­ளார்கள். இது தொடர்பில் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் கருத்து தெரி­விக்­கையில், “ஹஜ் கட­மையை…

தீவிரவாதம் எப்போது ஆரம்பிக்குமென எனக்குத் தெரியாது

அனைத்து தீவி­ர­வா­தி­க­ளையும் இல்­லா­தொ­ழித்து நாட்டில் சுதந்­தி­ரத்தை ஏற்­ப­டுத்­திய பின்பும் எப்­பொ­ழுது தீவி­ர­வாதம் ஆரம்­பிக்­கு­மென்று கூறி­விட முடி­யாது. இதனை இல்­லா­தொ­ழித்து நாட்டின் பாது­காப்பை உறு­தி­செய்ய வேண்­டு­மென பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லிய ரதன தேரர் தெரி­வித்தார் அத்­துடன், ஒரே நாடு ஒரே தேசம் என்னும் கருப்­பொ­ரு­ளுக்கு அமைய நாட்டை ஒன்­றி­ணைக்க வேண்­டு­மென்று தெரி­வித்த அத்­து­ர­லிய ரதன தேரர், நாட்­டுக்­கான ஒரு தேசிய கொள்­கையை உரு­வாக்க வேண்­டு­மென்றும் குறிப்­பிட்டார். ராஜ­கி­ரிய சதஹம் செவ­னவில்…

ஜனாதிபதி தேர்தலில் ஐ.நா. தலையிடாது

இலங்­கையில் நிலை­பே­றான அபி­வி­ருத்தி, மனித உரி­மைகள் மற்றும் அமைதி ஆகி­ய­வற்றை மேம்­ப­டுத்­து­வதே ஐ.நாவின் இலக்கு என்றும், அதன் பிர­தி­நிதி என்ற வகையில் அனைத்து தரப்­பி­ன­ரி­டமும் இந்த இலக்­குகள் தொடர்­பி­லேயே வலி­யு­றுத்­து­வ­தா­கவும் ஐக்­கிய நாடுகள் சபையின் இலங்­கைக்­கான வதி­விடப் பிர­தி­நிதி ஹனா சிங்கர் கூறி­யி­ருக்­கிறார். இம்­முறை ஜனா­தி­பதித் தேர்தல் வேட்­பா­ளர்­களில் சில­ருக்கு ஐக்­கிய நாடுகள் சபை பக்­கச்­சார்­பாக செயற்­பட்டு ஆத­ர­வ­ளிப்­ப­தாக எழுந்­துள்ள குற்­றச்­சாட்­டுக்­களை அடுத்தே ஐக்­கிய நாடுகள் சபையின்…

காஷ்மீர் விவகாரத்தை தீர்ப்பதற்கு மஹாதீரின் மத்தியஸ்தம் அவசியம்

பாகிஸ்­தா­னுடன் இணைந்து காஷ்மீர் பிரச்­சி­னையைத் தீர்க்க இந்­தியா முன்­வர வேண்டும் என ஐக்­கிய நாடுகள் சபையின் 74ஆவது பொதுச் சபைக் கூட்­டத்தில் உரை­யாற்­றிய மலே­சிய பிர­தமர் மஹாதீர் முஹம்மத் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறார். காஷ்மீர் விவ­காரம் தொடர்­பான ஐ.நா.வின் தீர்­மானம் உள்ள போதிலும், அப்­ப­குதி வலுக்­கட்­டா­ய­மாக ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளது என்று குறிப்­பிட்ட அவர், இந்த ஆக்­கி­ர­மிப்பின் பின்­ன­ணியில் பல்­வேறு கார­ணங்கள் இருக்­கலாம் என்­றாலும், இந்­தியா மேற்­கொண்ட நட­வ­டிக்கை தவ­றா­னது என்றும் திட்­ட­வட்­ட­மாகத்…