வெள்ளப்பெருக்கு: அக்குறணையின் தொடர் சாபம்..!

விருந்­தா­ளிபோல் வருடா வருடம் ஆண்­டி­று­தியில் அக்­கு­றணை நக­ருக்கு தவ­றாமல் வந்து செல்­கி­றது வெள்ளநீர். 1999 ஆம் ஆண்டு முதல் இந்த தொடர் அனர்த்தம் இடம்­பெ­று­கின்­ற­மைக்கு பல்­வேறு கார­ணங்கள் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றன.

இனப்பிரச்சினைக்கு உடன் தீர்வு காண 13ஐ முழுமையாக அமுல்படுத்துங்கள்

மாகாண சபை முறைமை கடந்த காலங்­களில் அமுல்படுத்­தப்­பட்­டி­ருந்­தாலும் அவை முழு­மை­யாக நடை­மு­றைக்கு வர­வில்லை. எனவே, 75 ஆவது சுதந்­திர தினத்­திற்கு முன்னர் இனப்­பி­ரச்­சி­னைக்கு உட­னடி தீர்வை காண வேண்­டு­மாயின் 13 ஆம் திருத்­தத்தை முழு அதி­கா­ரங்­க­ளுடன் முழு­மை­யாக அமுல்­ப­டுத்­துங்கள் என முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் ஜனா­தி­ப­தி­யிடம் வலி­யு­றுத்­தினார்.

மூன்றாம் மாடி­யி­லி­ருந்து பச்சிளம் குழந்­தையை வீசிக் கொன்ற பரி­தாபம்!

கொழும்பு – கிராண்ட்பாஸ், சம­கி­புர மாடி­வீட்டுத் தொகு­தியின் மூன்றாம் மாடி­யி­லி­ருந்து ஒன்­றரை வய­தே­யான ஆண் குழந்­தையை ஜன்னல் வழி­யாக வெளியே வீசி­யதில், தரையில் விழுந்த குழந்தை பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்த சம்­பவம் கடந்தவாரம் பேர­திர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது. மறுபக்கம் பல­ருக்கும் இந்த சம்­பவம் பெரும் அச்­சத்­தை ஏற்­ப­டுத்­தி­யது.

ஹேனமுல்ல முகாம் மக்களின் வீடில்லா திண்டாட்டம்!

கொழும்பு நகரில் வாழும் மக்­களில் 50 வீதத்­திற்கும் அதி­க­மானோர் சேரிப்­பு­றங்கள் அல்­லது வாழ்­வ­தற்கு பொருத்­த­மற்ற குடி­யி­ருப்­பு­க­ளி­லேயே வாழ்­கின்­றனர். இத்­த­கைய வீடுகள் நகரின் 9 வீத­மான நிலப்­ப­ரப்­பி­லேயே காணப்­ப­டு­கின்­றன. 2019 ஆம் ஆண்டில் 68,812 குடும்­பங்கள் இத்­த­கைய சூழலில் வாழ்­ந்த­தா­க நகர அபி­வித்தி அதி­கார சபை தெரி­விக்­கி­றது.